ஆண்மை பெருக்கும் சோற்றுக்கற்றாழை …
Podhigai Herbs and Organic
0

ஆண்மை பெருக்கும் சோற்றுக்கற்றாழை …

10.02.22 08:32 AM Comment(s) By Podhigai Herbs & Organic

 

ஆண் மலட்டுதன்மை சமீபத்தில் அதிகரித்துவருவதாக ஆய்வுகள் பல காலமாகவே எச்சரித்துள்ளது. ஏற்கனவே ஆண்களின் விந்தணுக்களில் குறைபாடு அதிகரித்துவருவதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆய்வுகள் எச்சரித்துவந்த நிலையில் மீண்டும் மீண்டும் இது குறித்த ஆய்வுகள் வெளியாகிவருவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த நிலை தொடர்ந்தால் உலகில் மனித இனம் அழிந்துவிடவே கூடும் என்றும் கூட எச்சரிப்பதில் இருந்து இதன் விபரீதத்தை உணர்ந்து விழித்து கொள்வது நல்லது.

அதிகமானஉடலுழைப்பு, மிகுந்தமனக்கவலை, , புதியசூழலில்படபடப்பானநிலையில்பாலுறவுகொள்ளுதல், அதிகமதுஅருந்துதல், புகைமற்றும்போதைப்பழக்கம், நீரிழிவு, மனநோய்கள், இரத்தக்கொதிப்பு, சிலநோய்களுக்காகசாப்பிடும்மாத்திரைகளின்பக்கவிளைவுகள்காரணமாகவும் ஆண்மைகுறைவுஏற்படுகிறது

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான ஆண்கள் தேடுவது ஆண்மையைப் பெருக்கி உடலுறவு நேடத்தை நீட்டிக்கக்கூடிய மருந்துகளைத்தான். இதனை வைத்து கல்லா கட்டும் மருத்துவர்களும் பெருகிவிட்டனர். இனி இப்படிபட்ட வைத்தியர்களிடம் ஏமாறவேண்டியதில்லை.

Read More: காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்கற்றாழை வேரை நன்கு அலசி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, நிழலில் காயவைக்கவும். இட்லி கொப்பரையில் தண்ணீருக்குப் பதிலாக பால் ஊற்றி, காய்ந்த வேர்களை இட்லி அவிப்பது போல அவித்தெடுத்து,  நன்கு காய வைத்துப்பொடி செய்து கொள்ளவும். இந்த பொடியில் 3 முதல் 5 கிராம் அளவு எடுத்து 15மில்லி காய்ச்சிய பசும்பாலில் சேர்த்து இரவு படுக்கும் முன்னர் குடித்து வந்தால் ஆண்மை பெருகும்.

Read More: குங்கிலியத்தின்மகிமையை நம்மில் எத்தனை பேர் அறிவோம்

அனைத்து விதமான மூலிகைகள் நாட்டு மருந்துகள் ,இயற்கையான பொருட்களை  ஆன்லைன்னில் வாங்க
#manjalkarisalai, #Falsedaisy #Healthbenefits #podhigaherbs #podhigaiblogs #Tamilmedicine #Siddharkal #Tamilancientmedicine #musumusukkai #herbalpowders #Aloevera #Sexual #improvebedtime #ஆண்மை

#ஆண்மை_குறைவு #organic #herbal #herbs #fit #healthy #safe #nutritious #ayurvedic #fresh #refresh #India #மூலிகைபொருள்கள் #மூலிகை #பொதிகை_ஹெர்பல்ஸ்  #நாட்டுமருந்துகடை #Eco_Friendly_Product #Bamboo_water_bottle #Bamboo_Cup # Pachai Karpooram Uses In Tamil


Share -
Added to cart
- There was an error adding to cart. Please try again.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.
0