நெகிழி (ப்ளாஸ்டிக்)இல்ல உலகம் படைப்போம் வாருங்கள்:
Podhigai Herbs and Organic
0

நெகிழி (ப்ளாஸ்டிக்)இல்ல உலகம் படைப்போம் வாருங்கள்:

26.08.21 01:54 PM Comment(s) By Podhigai Herbs & Organic

 
நல்லபிளாஸ்டிக்?

நல்லபிளாஸ்டிக்என்கிறஒன்றுஇல்லவேஇல்லை. பிளாஸ்டிக்கைமோசமானது, மிகமோசமானதுஎன்றேவகைப்படுத்தமுடியும். ஒருலட்சம்சிந்தடிக்கெமிக்கல்கள்பிளாஸ்டிக்கில்உள்ளன. அதில்ஆறாயிரத்தைமட்டுமேஇதுவரைஆய்வுசெய்துள்ளனர். மீதம்உள்ளவைஎன்னதீமைகளைஏற்படுத்தும்எனயாருக்குமேதெரியாது.

பொருளாதாரத்தில்வளமாகஉள்ள, சத்தானஉணவுஉண்பவர்களின்ரத்தத்தைஆய்வுசெய்துபார்த்தபோது, அதில் 275 ரசாயனங்கள்இருந்திருக்கின்றன. அவர்களுக்கேஇந்தநிலைஎன்றால்பிறமக்களின்நிலைஇன்னும்மோசம்.

பிரஷ்முதல்பால்வரை!

நம்அன்றாடவாழ்வில்காலையில்பல்துலக்குவதில்தொடங்கிஇரவில்பால்குடிப்பதுவரைஎங்கும்எதிலும்பிளாஸ்டிக்தான். பிளாஸ்டிக்பிரஷ், பிளாஸ்டிக்ப்ளேட், பாக்கெட்பால், லன்ச்பாக்ஸ், வாட்டர்பாட்டில்எனஎங்கும்பிளாஸ்டிக்மயம். பிளாஸ்டிக்பொருட்களில்சூடானஉணவைவைக்கும்போதுபிளாஸ்டிக்கில்உள்ளரசாயனம்உணவோடுகலந்துவிடும். இப்படிஒவ்வொருநாளும்தெரிந்தும், தெரியாமலும்ரசாயனங்கள்உணவுமூலமாகதினமும்நம்உடலில்சேர்கின்றன. இதனால்பலவிதமானநோய்களும், குறைபாடுகளும்ஏற்படுகின்றன.

பிளாஸ்டிக்பொருட்கள்தாலேட்ஸ் (Phthalates) இல்லாமல்உருவாக்கப்படுவதுஇல்லை. தாலேட்ஸ்தான்பிளாஸ்டிக்கைமென்மையாக்கவும்வளைக்கவும்உதவுகிறது. இதில்ஏழுவகையானதாலேட்ஸ்கள்மிகஆபத்தானவை. நாம்வாங்கும்வாட்டர்பாட்டிலின்அடிப்பகுதியைப்பார்த்தால், முக்கோணவடிவில்எண்என்றுகுறிப்பிடப்பட்டிருக்கும். அதேபோலபாட்டிலின்லேபிளிலும்ஒருமுறைபயன்படுத்தியபின்தூக்கிஎறியுங்கள்என்றுகுறிப்பிடப்பட்டிருக்கும். இதைநாம்கவனிக்காமல்பலநாட்களுக்குஅதேபாட்டிலைப்பயன்படுத்திவருகிறோம். மலிவானவிலையில்உற்பத்தியாகும்பாட்டிலில்இருந்துடி..எச்.பி (Di(2-Ethylhexyl) Phthalate (DEHP)) என்றரசாயனம்வெளியாகிநீருடன்கலக்கும். இதுபுற்றுநோய்உண்டாக்கும்காரணியாகமாறுகிறது.

தாலேட்ஸ்உள்ளபி்ளாஸ்டிக்கைப்பயன்படுத்துவதால்ஆண்களுக்குஇயல்புக்குமீறியபாலினஉறுப்புகள்வளர்ச்சி, ஆண்மைக்்குறைவு, குழந்தைகளுக்குமார்பகவளர்ச்சி, பெண்களுக்குஅதிகமார்பகவளர்ச்சி, கருச்சிதைவு, குறைப்பிரசவம், ஆஸ்துமாபோன்றபிரச்னைகள்ஏற்படுகின்றன. எனவே, முடிந்தவரைபிளாஸ்டிக்பொருட்களைத்தவிர்ப்பதுநல்லதுஎன்றார்.

பிளாஸ்டிக்கை (நெகிழியைப்பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது

ஆறுகள்அதைக்கொண்டுகடலில்சேர்ப்பதால்இந்தநெகிழிப்பைகளைஉட்கொண்டுபலலட்சம்கடல்வாழ்உயிரினங்கள்இறப்பதாகஆய்வுகள்தெரிவிக்கின்றன. இதனால்அரியஉயிரினங்களானதிமிங்கலங்களும், பல்வேறுகடல்உயிரினங்களும், பறவைகளும்அழியும்நிலைக்குதள்ளப்பட்டுவருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடிநீர்எனஎல்லாநீர்வளமும்இந்தநெகிழிப்பையால்மாசடைவதால்இந்நீரில்உள்ளநீர்வாழ்உயிரினங்களும்பாதிப்படைகின்றன

நாமும்இதன்தீமைஅறியாமலேபாதிப்புக்குஉள்ளாகிவருகிறோம். நெகிழிப்பைகள்சாக்கடையைஅடைப்பதால்சாக்கடைகள்தெருவழியேவழிந்துசாலையில்ஓடுகிறது. அதிலிருந்துவரும்துர்நாற்றம்மிக்ககாற்றைசுவாசிக்கும்போதும், அதன்மீதுநடக்கும்போதும்நமக்குபலதொற்றுநோய்களைத்தோற்றுவிக்கிறது. ஆங்காங்கேதேங்கிக்கிடக்கும்நெகிழிக்குப்பைகள்அசுத்தத்தைஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியாஎனபற்பலநோய்கள்தோன்றக்காரணமாகிறது

நெகிழிக்குப்பையை எரிப்பதால்இதிலிருந்துடையாக்சின்வாயுவெளியேறுகிறது. இதுபுற்றுநோயைஏற்படுத்தும்ஆபத்துகொண்டதாகும். நெகிழிகளைதின்னும்விலங்குகளின்உணவுக்குழாய்கள்பாதிக்கப்பட்டுஅவைகள்இறக்கநேரிடுகிறது. மக்காதநெகிழிப்பொருட்கள்வேளாண்நிலங்களில்தங்கிஅதன்வளத்தைக்குறைத்துநஞ்சாக்குகிறது. நெகிழிப்பொருட்கள்தயாரிக்கும்தொழிற்சாலைகளின்மூலம்வெளியேறும்வாயுக்கள்நச்சுத்தன்மைகொண்டது. இதனால்அந்தபகுதியில்வசிப்பவர்களுக்குமூச்சுக்குழல்பாதிப்பு, குடல்புண், செரிமானமின்மை, ரத்தச்சிறுநீரகச்செயல்பாடுகுறைபாடு, நோய்எதிர்ப்புஆற்றல்போன்றவைஏற்படக்கூடும்எனஆய்வுகள்கூறுகின்றன. நாம்செய்யவேண்டியவைகள்.. தரமானதுணிப்பைகளைபயன்படுத்தலாம். பிளாஸ்டிக்குடுவைகள், டப்பாக்களில்அடைத்தகுடிநீர், உணவுப்பொருட்களைத்தவிர்க்கவேண்டும்

 நெகிழி மண்ணில் மக்குவதற்க்கு ஆகும் காலம்:


பிளாஸ்டிக் பைகள்மக்குவதற்குஆகும்காலம் 1000-ம்ஆண்டுகள். எனவேபிளாஸ்டிக்பைகள்போன்றவற்றைவாங்கக்கூடாது. நெகிழிப்பைகளைக்கட்டுப்படுத்தும்விதிமுறைகள்ஏற்கனவேஇந்தியஅரசால்அரசாணையாகவெளியிடப்பட்டுள்ளன. எனவேபொதுமக்களாகியநாமும்ஒத்துழைப்புதரவேண்டும்

 நெகிழிக்கு மாற்று :
நம்உடல்நலத்தையும், எதிர்காலசந்ததியினர்நலத்தையும்கருத்தில்கொண்டுஇனியாவதுபிளாஸ்டிக்பைகளை, தண்ணீர் பாட்டில்களை பயன்படுத்துவதைத்தவிர்த்து முடிந்த அளவிற்க்கு நம் மண்ணிற்க்கு எந்த தீங்கும் விளைவிக்காத சனல் பைகள் மற்றும் மூங்கில் தண்ணீர் பாட்டில்கள், தேனீர் கோப்பைகளை பயன்படுத்தி வளமான, நலமானநோயற்றசமூகத்திற்குதுணைநிற்போம்


மக்கள் நலனுடன்  நம் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் பொதிகை ஹெர்பல்ஸ் நிறுவனம் என்றும் மக்களுடன் துனை நிற்க்கிறது. மிகச் சிறந்த , தரமான, கலை நயத்துடன் தயாரிக்கப்பட்ட சனல் பைகள், மற்றும் மூங்கில் தண்ணீர் பாட்டில்கள், தேனிர் கோப்பைகளை மிகக்குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது. 
Buy Now
Click

 Share -
Added to cart
- There was an error adding to cart. Please try again.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.
0