சோற்றுக் கற்றாழை ஒரு அதிசயத் தாவரம்
Podhigai Herbs and Organic
0

சோற்றுக் கற்றாழை ஒரு அதிசயத் தாவரம்

03.10.21 10:09 AM Comment(s) By Podhigai Herbs & Organic

 


தேடியசொர்க்கம், அதிசயத்தாவரம், கிராமங்களின்மருந்தகம்எனப்பல்வேறுஅடைமொழிகளால்அழைக்கப்படும்கற்றாழைஅழகுக்குறிப்புகளின்அத்தியாவசியமூலப்பொருளாகவிளங்குகிறது. சித்தமருந்துவர்களால்குமரிஎன்றழைக்கப்படும்இத்தாவரத்தின்தாயகம்தென்னாப்பிரிக்காமற்றும்அரேபியநாடுகளாகும்.

எப்பொழுதும்வாடாதபெரணிவகையைச்சார்ந்தஇத்தாவரம்வெப்பமானபகுதிகளில்வயல்வரப்புகளிலும்உயரமானபகுதிகளில்வேலிகளிலும்வளரக்வடியது. பலபருவங்கள்வாழக்கூடியது. சதைப்பற்றுள்ளநீச்சத்துமிக்ககுறுச்செடி. இலைகள்அடுக்கடுக்காகரோஜாஇதழ்கள்போன்றுஅமைந்திருக்கும்.

கற்றாழையில்சோற்றுக்கற்றாழை, சிறுகற்றாழை, பெரும்கற்றாழை, பேய்க்கற்றாழைகருங்கற்றாழ, செங்கற்றாழ, இரயில்கற்றாழைஎனப்பலவகைஉண்டு. இதில்சோற்றுக்கற்றாழைமருத்துவகுணங்களுக்கென்றுபயன்படுத்தப்பட்டுவருகிறதுஇலைச்சாறுகளில்ஆந்த்ரோகுயினோன்கள்இரெசின்கள்பாலிசக்கரைடுமற்றும்ஆலோக்டின்பிஎனும்பலவேதிப்பொருட்கள்உள்ளன. கற்றாழையிலிருந்துவடிக்கப்படும்மஞ்சள்நிறதிரவம்மூசாம்பரம்எனப்படுகிறது.

தளிர்பச்சைஇளம்பச்சைகரும்பச்சைஎனப்பலவிதமாகஉள்ளசோற்றுக்கற்றாழைமுதிர்நதவற்றில்தான்மருத்துவத்தன்மைமிகுந்துகாணப்படுகின்றன. இன்றையஅனைத்துஅழகுசாதனப்பொருட்களின்தயாரிப்பிலும்தவறாதுஇடம்பெறுவதுகற்றாழைதான். இதன்சாறுசருமத்தின்ஈரப்பதத்தைசமன்செய்வதுடன்இசர்மநோய்களையும்குணப்படுத்துகிறது.

கற்றாழைஒர்ஆல்இன்ஆல்அழகுபொருள். சருமம்கூந்தல்எனஎல்லாவற்றிற்கும்அதனைபயன்படுத்தலாம். நமதுசருமத்திற்குமிகச்சிறந்தபொலிவைதருவதில்கற்றாழைக்குநிகர்வேறேதும்இல்லைஎன்றேகூறலாம்.

மிகவும் எளிதாக நமக்கு கிடைக்கும் கற்றாழையின் பயன்கள் மற்றும் அதை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து பார்ப்போம்.

கற்றாழையின் பயன்கள்: (Health benefits of Aloevera) :

 • முகப்பருவைதடுத்துஅழகைமெருகேற்ற
 • சூரியஒளியில்இருந்துதோலைபாதுகாக்கும்
 • காயங்கள்மற்றும்பூச்சிக்கடியில்இருந்துபாதுகாக்க
 • தழும்புகளைக்குறைக்கும்கற்றாழை
 • முடிஅடர்த்தியாகவளர
 • பொடுகுத்தொல்லைநீங்க
 • உச்சந்தலையில்முடிகொட்டுவதைதடுக்கும்
 • தலையில்புழுவெட்டுநீங்க
 • அழற்சிநீக்கும்கற்றாழை
 • நெஞ்செரிச்சல்மற்றும்அசிடிட்டிநீங்க
 • பற்கள்மற்றும்ஈறுகளுக்குஆரோக்கியத்தைதரும்கற்றாழை
 • நோய்எதிர்ப்புசக்தியைஅதிகரிக்கும்கற்றாழை
 • புற்றுநோயைத்தடுக்கும்கற்றாழை
 • மூலப்பிரச்சனையைதடுக்கும்கற்றாழை
 • பாதஎரிச்சல்மற்றும்பாதவெடிப்பு                                                              
 • முகப்பருவைதடுத்துஅழகைமெருகேற்ற:

கற்றாழையின்ஜெல்உங்களதுமுகத்தோலில்படிந்துள்ளகரும்புள்ளிகளைநீக்கிபொலிவுறச்செய்யும். மேலும், முகப்பருக்களைகட்டுப்படுத்தக்கூடியவல்லமைகொண்டுள்ளது.

பயன்படுத்தும்முறை

கற்றாழைமற்றும்சிறுதுளிஎலுமிச்சைசாறுகலந்தகலவையினைபயன்படுத்தினால்சருமநோய்கள்நீங்கும். தழும்புகளைநீக்கும்குணங்களும்இதில்உள்ளது. எலுமிச்சைசாறுமற்றும்கற்றாழைகலந்தகலவையானதுமுகப்பருக்களைவேருடன்அழிக்கும்திறன்களையும்கொண்டுள்ளது.

தயாரிக்கும்முறை:

கற்றாழைஜெல்மற்றும்எலுமிச்சைசாறினைநன்றாககலக்கவேண்டும்அந்தக்கலவையினைமுகத்தில்தேய்த்துமசாஜ்செய்யவேண்டும்இவ்வாறுசெய்வதன்மூலம்ஒரேஇரவில்நல்லபலனைக்காணமுடியும்

சூரியஒளியில்இருந்துதோலைபாதுகாக்கும்:

கற்றாழைஜெல்லானதுசூரியஒழியினால்பாதிக்கப்பட்டபகுதிகளைபாதுகாக்கிறது. எரிச்சல்மிக்கபகுதிகளில்கற்றாழைஜெல்லினைநேரடியாகபூசிக்கொள்வதன்மூலம்நற்பயன்களைஅடையலாம். கற்றாழைஜெல்லில்அதிகப்படியானநோய்எதிர்ப்புச்சக்திகள்உள்ளது. இதுபுறஊதாக்கதிர்களிடம்இருந்துநம்சருமத்தினைக்காக்கிறது. சருமநோய்களுக்கும்இதுசிறந்தநிவாரணியாகசெயல்படுகிறது. ஊட்டச்சத்துக்கள்மிகுந்தஇந்தகற்றாழைஜெல்லானதுபலவிதமானசருமநோய்களில்இருந்துநம்மைக்காக்கிறது.

காயங்கள்மற்றும்பூச்சிக்கடியில்இருந்துபாதுகாக்க:

கற்றாழைஜெல்லில்உள்ளஅதிகப்படியானநோய்எதிர்ப்புச்சக்தியானதுநம்சருமத்தில்உள்ளஅனைத்துவிதமானநோய்களையும்நீக்குகிறது.

தழும்புகளைக்குறைக்கும்கற்றாழை:

கற்றாழைஜெல்லில்உள்ளநோய்எதிர்ப்புசக்தியானதுகாயங்கள்மற்றும்பூச்சிக்கடிக்குமருந்தாகபயன்படுகிறது. மேலும், கற்றாழைஜெல்லின்மூலம்தயாரிக்கப்படும்கலவையானதுசருமத்தில்ஏற்படும்எரிச்சலுக்கும்மருந்தாகபயன்படுகிறது.

தோல்சுருக்கம்மற்றும்முகத்தில்ஏற்படும்தழும்புகளுக்கும்மருந்தாகஇந்தகற்றாழைஜெல்பயன்படுகிறது. முக்கியமாககர்ப்பிணிபெண்களுக்குஅறுவைச்சிகிச்சைகளுக்குப்பிறகுஏற்படும்தழும்புகளைகுணப்படுத்தபயன்படுகிறது. இதனைபயன்படுத்தும்இடங்களில்சிறுஎரிச்சல்ஏற்பட்டாலும்தொடர்ந்துபயன்படுத்திவந்தால்தழும்புகள்மறையும்.

  முடிஅடர்த்தியாகவளர(aloe vera helps to hair growth):

கற்றாழைஜெல்லானதுசருமபிரச்சனைகளுக்குமட்டுமல்ல, முடிதொடர்பானபிரச்சனைகளுக்கும்மருந்தாகப்பயன்படுகிறது. பெரும்பாலும், அடர்த்தியானமுடிகள்வளரஇதுஉதவுகிறது. கற்றாழைஜெல் மற்றும் கடுகு எண்ணெய் கலந்த கலவையானது அடர்த்தியான முடி வளர பயன்படுகிறது.

பயன்படுத்தும்முறை

கற்றாழைஜெல்மற்றும்கடகுஎண்ணெய்யினையும்நன்றாககலக்கவேண்டும். பின்னர்அந்தக்கலவையினைஉச்சந்தலையில்வைத்துநன்றாகமசாஜ்செய்யவேண்டும். ஓர்இரவுகழித்துதலையினைநன்றாகசேம்புபோட்டுகழுவுவவேண்டும். இந்தகற்றாழைஜெல்லானதுஉச்சந்தலையில்உள்ளஇறந்தசெல்களைநீக்கிஅடர்த்தியானமுடியினைப்பெறஉதவுகிறது.

பொடுகுத்தொல்லைநீங்க: (aloevera helps to reduce dandruff):

இரசாயனம்அதிகமானசேம்புகளைக்காட்டிலும்கற்றாழைஜெல்லானதுஉங்களதுதலையில்உள்ளபொடுகுத்தொல்லைகளைஎளிதில்நீக்கும். தலையில்பொடுகுஏற்படஏராளமானகாரணங்கள்உள்ளன. எண்ணெய்வழிந்ததலை, தலையில்அதிகப்படியானஇறந்தசெல்கள், சுகாதாரமின்மை, தொடர்ந்துதலையினைசுத்தமாகவைத்துக்கொள்ளலாமல்இருத்தல்உள்ளிட்டவைஇதற்குக்காரணமாகும். கற்றாழைஜெல்லில்உள்ளநோய்எதிர்ப்புச்சக்தியானதுஇந்தப்பிரச்சனைகள்அனைத்தையும்எளிதில்தீர்க்கும்குணாதசியங்களைக்கொண்டுள்ளது.

 உச்சந்தலையில்முடிகொட்டுவதைதடுக்கும்:

தலையில்ஏற்படும்அமிலத்தன்மையின்காரணமாகஉச்சந்தலையில்முடிகொட்டுதல்பிரச்சனைஏற்படுகிறது. பெரும்பாலானோருக்குஇதுஅதிகப்படியாகவேகாணப்படும்பிரச்சனையாகும். உச்சந்தலையில்மட்டும்ஏற்படும்இதுபோன்றபிரச்சனைகளைகற்றாழைஜெல்லானதுகுணப்படுத்தும்மருத்துவத்தன்மைக்கொண்டுள்ளது. அதிகஇரசாயனமிக்கசேம்புக்களைதொடர்ந்துபயன்படுத்துவன்மூலம்இதுபோன்றபிரச்சனைகள்அதிகம்ஏற்படுகிறது. இதற்குத்தகுந்ததீர்வுகற்றாழைமட்டுமே. கற்றாழைஜெல்லினைபயன்படுத்துவதன்மூலம்இந்தப்பிரச்சனையைசுலபமாகதீர்க்கலாம்

தலையில்புழுவெட்டுநீங்க:

தலையில்ஏற்படும்புழுவெட்டுபோன்றபிரச்சனைகளுக்குகற்றாழைஜெல்லானதுமிகச்சிறந்தமருந்தாகபயன்படுகிறது. தலைமுடியின்வேரில்ஏற்படும்அலர்ஜிக்குகற்றாழையேசிறந்தமருந்தாகபரிந்துரைக்கப்படுகிறது. கற்றாழைஜெல்லினைதலைமுழுவதும்தடவி, பின்சிறிதுநேரத்திற்குப்பிறகுசேம்புக்கொண்டுகழுவுவதன்மூலம்புழுவெட்டில்இருந்துதலையினைக்காக்கலாம்.

கற்றாழையில்உள்ளபுரதச்சத்துக்கள்தலையில்உள்ளஇறந்தசெல்களைநீக்கிபுதியசெல்களைஊக்குவிக்கிறது. இதன்மூலம்பலவீனமானமற்றும்உதிர்ந்தமுடிகள்நீங்கிபுதியதாகவும், அடர்த்தியாகவும்முடிகள்வளர்கிறது.

  அழற்சிநீக்கும்கற்றாழை:

கற்றாழைசாறினைபருகுவதன்மூலம்உடலில்ஏற்படும்அழற்சிநீங்குகிறது. கற்றாழைசாறுதயாரிக்கதேவையானப்பொருட்கள். ஒருகற்றாழைதண்டு, ஒருடம்பள்தண்ணீர், ஒருதேக்கரண்டிதேன்.

எவ்வாறுபயன்படுத்துவது

கற்றாழையின்மேல்தோலினைநீக்கிஉள்ளேஉள்ளகண்ணாடிபோன்றஜெல்லினைமட்டும்எடுத்துக்கொள்ளவேண்டும். அதனைநன்றாகஅரைத்துக்கொள்ளவேண்டும். பின், அதில்தண்ணீர்மற்றும்தேனைக்கலந்துமீண்டும்அரைத்துகலவையாக்கிகொள்ளவேண்டும்

பயன்படுத்தும்முறை:

இந்தக்கலவையினைஅழற்சிமற்றும்பூச்சிக்கடித்தஇடங்களில்தடவவேண்டும்.கற்றாழையில்உள்ளநோய்எதிர்ப்புசக்தியானதுஅழற்சிமற்றும்பூச்சிக்கடியின்மூலம்பாதிக்கப்பட்டஇடங்களைவிரைவில்குணப்படுத்தும்.

   நெஞ்செரிச்சல்மற்றும்அசிடிட்டிநீங்க:

இந்தகற்றாழைசாறானதுநெஞ்செரிச்சல், அசிடிட்டி, நெஞ்சுவலிமற்றும்வயிறுதொடர்பானபிரச்சனைகளுக்குமருந்தாகப்பயன்படுத்தப்படுகிறது. கற்றாழைஜெல்லில்உள்ளநோய்எதிர்ப்புச்சக்திகள்வயிறுதொடர்பானபிரச்சனைகளுக்குமருந்தாகப்பயன்படுத்தப்படுகிறது.

பற்கள்மற்றும்ஈறுகளுக்குஆரோக்கியத்தைதரும்கற்றாழை: 

கற்றாழையில்இருந்துதயாரிக்கப்படும்பற்பசையானதுபற்கள்மற்றும்ஈறுகளுக்குஆரோக்கியத்தைத்தருகிறது. இந்தபற்பசையின்மூலம்பல்துலக்கினால்பற்கள்வலுப்பெறும். ஈறுதொடர்பானபிரச்சனைகள்நீங்கும். மேலும், வாய்துர்நாற்றத்திலிருந்துவிடுபடலாம். இந்தபற்பசையினைவீட்டிலேயேதயாரிக்கலாம்.

தேவையானபொருட்கள்

3 தேக்கரண்டிகற்றாழைஜெல்

5 தேக்கரண்டிசமையல்சோடாஉப்பு

5 தேக்கரண்டிவெஜிடபில்கிளசரின்

புதினா

யூக்கலிப்டஸ்எண்ணை

கண்ணாடிப்பாத்திரம்

செய்முறை:

முதலில்கற்றாழைஜெல்லினைசமையல்சோடாஉப்புடன்நன்றாகசேர்க்கவேண்டும். பின், கிளசரின்மற்றும்புதினாசேர்த்துகண்ணாடிப்பாத்திரத்தில்நன்றாகக்கலக்கவும். பிறகுஅதனுடன்யூக்கலிப்டஸ்எண்ணைசேர்த்துகலக்கியப்பின்சிறிதுநேரத்தில்உங்களுடையஆரோக்கியமானபற்பசைதயாராகிவிடும்

நோய்எதிர்ப்புசக்தியைஅதிகரிக்கும்கற்றாழை:

கற்றாழையானதுநோய்எதிர்புச்சக்திகளைஅதிகரிக்கிறது. மேலும், இரத்தஅணுக்களில்புதியசெல்களைஊக்குவிக்கிறது. மேலும், கற்றாழையிலிருந்துகிடைக்கும்நைட்ரிக்ஆக்ஸைடுமற்றும்சைட்டோகின்கள்மூலம்உங்களதுநோய்எதிர்புச்சக்திகளைஅதிகரிக்கசெய்கிறதுs

 

புற்றுநோயைத்தடுக்கும்கற்றாழை:

கற்றாழையில்உள்ளநோய்எதிர்ப்புச்சக்தியானதுபுற்றுநோயைஉருவாக்கும்செல்களைஅழிக்கும்தன்மைகளையும்கொண்டுள்ளது. கற்றாழையில்உள்ளநோய்எதிர்ப்புச்சக்தியானதுநேரடியாகபுற்றுநோய்க்கட்டிகளைஅழிக்கும்தன்மையினைக்கொண்டுள்ளது.

மூலப்பிரச்சனையைதடுக்கும்கற்றாழை:

மூலப்பிரச்சனைகளுக்குகற்றாழைஅருமருந்தாகப்பயன்படுகிறது. குறிப்பாகவயதுமுதிர்வுகாரணமாகஏற்படும்மலச்சிக்கல்பிரச்சனைகளுக்குகற்றாழையில்உள்ளகுறிப்பிட்டஅமிலத்தன்மையானதுசிறந்தமருந்தாகப்பயன்படுத்தப்படுகிறது.

பாதஎரிச்சல்மற்றும்பாதவெடிப்பு:

பாதஎரிச்சல்மற்றும்பாதவெடிப்புஉள்ளவர்கள்இரவுபடுக்குமுன்கற்றாழையின்நுங்குபாகத்தினைபாதத்தின்அடியில்தடவிக்கொண்டுபடுத்தால்இந்தநோய்குணமாகும்.

 


டிப்ஸ்( Tips) :

இந்தகற்றாழைஜெல்லுடன்மஞ்சள், தேன், பால், ரோஸ்வாட்டர்  சேர்த்துபேஸ்ட்மாதிரிகலந்துகொள்ளவேண்டும். இதனைசுமார் 20 நிமிடங்கள்முகம், கழுத்தில்தேய்த்துக்கொள்ளலாம். பின்னர்முகத்தைகுளிர்ந்ததண்ணீரில்கழுகிவினால்வெயிலினால்உண்டானகருமைநீங்கிசருமம்பிரகாசமடையும்.

சிறிதுகற்றாழைஜெல்லுடன், சிலதுளிகள்எலுமிச்சைசாற்றினைசேர்த்துகலந்து, முகம்மற்றும்கழுத்தில்தடவி 15 நிமிடம்ஊறவைத்து, பின்வெதுவெதுப்பானநீரில்கழுவவேண்டும். இதனால்முகம்மற்றும்கழுத்தில்உள்ளகருமைகள்அகலும்.

Buy Organic Aloe Gel from Our Podhigaihers.com link below:

https://www.podhigaiherbs.com/product/210/rose-powder-rose-flower-powder-50-gram.html Share -
Added to cart
- There was an error adding to cart. Please try again.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.
0