குதிரை பலம் வேண்டுமா..? ஆண்மை பெருக்கும் அற்புத விதை பற்றி தெரியுமா?
Podhigai Herbs and Organic
0

குதிரை பலம் வேண்டுமா..? ஆண்மை பெருக்கும் அற்புத விதை பற்றி தெரியுமா?

09.09.21 02:33 PM Comment(s) By Podhigai Herbs & Organic




பூனைக்காலி விதை நம்மில் அதிகம் புழக்கத்தில் இல்லாத ஒருவகை காய், இன்னைக்கு நாம சாப்பிடுற மொச்சை மாதிரியான பயிர்தான். ஆனா, கொடிவகைக் காய்கறிகள்ல பூனைக் காலி அளவுக்கு மகத்துவம் உள்ளது எதுவும் இல்லை. பூனைக்காலி பூவும்விதையும், வேரும்ஆண்மையைப்பெருக்கி, நரம்புகளைஉரமாக்குகிறது. பூனைக்காலிவிதையைநன்றாகஉலரவைத்துசூரணம்செய்து  கொண்டுஐநூறுமி. கிராம்ஆயிரம்மி. கிராம்அளவுவரைதினந்தோறும்காலை, மாலைஇருவேளைபாலில்அருந்திவர, மேகநோய்கள்நீங்குவதோடு  ஆண்மைபெருகும்.

பூனைக்காலிவிதை, சுக்கு, திப்பிலிமூலம், கிராம்பு, கருவாப்பட்டை, வெண்சித்திரமூலம்வேர்ப்பட்டை, பூனைக்கண்குங்கிலியம்இவைகளைகுறிப்பிட்ட  அளவுஎடுத்துசூரணம்செய்து, தேவையானஅளவுதண்ணீர்விட்டுஅரைத்து, மிளகளவுமாத்திரைகளாகஉருட்டிக்காயவைத்துஎடுத்துக்கொள்ளவேண்டும்  காலை, மாலைஇருவேளைஒருமாத்திரைவீதம்உண்டுவரவயிற்றுப்புழு, குன்மம், மற்றும்வயிறுசம்பந்தமானநோய்கள்அனைத்தும்குணமாகும்.

அஸ்வகந்தா செக்ஸ் வாழ்க்கைக்கு எப்படி மீண்டும் புத்துணர்ச்சி அளிக்கிறது? https://podhigaiherbs.blogspot.com/2021/09/benifits-of-ashwaganda-in-tamil.html

பூனைக்காலிவிதை, சிறுநெருஞ்சில்விதைஇவற்றுடன்தண்ணீர்விட்டான்கிழங்கு,முள்இலவு, நெல்லிஇவைகளின்வேரையும்எடுத்து, உலர்த்தி, பொடிசெய்துகொள்ளவேண்டும். சீந்தில்சர்க்கரை, கற்கண்டு, மேற்கண்டபொடிஇவற்றைசமஅளவுஎடுத்துக்கொண்டுஒன்றாகக்கலந்துஅதிலிருந்துஐநூறுமி.கிராம்முதல்ஒருகிராம்வீதம்நெய்யுடன்கலந்துகாலை, மாலைஇருவேளைஉண்டுவரஆண்மைபெருகும்.

தாம்பத்யம் சிறக்க உதவும் ‘கன்றுக்குட்டிப் புல்’ என்ற கானா வாழை

பூனைக்காலிவிதைதேள்கடிக்கு, சிறந்தமருந்தாக்ப்பயன்படுகிறது. சித்தமருத்துவத்தில்பூனைக்காலியானதுபலசூரணங்களிலும்லேகியங்களிலும்  சேர்க்கப்படுகிறது.

1. நிலப்பனங்கிழங்கு

2. தண்ணீர்விட்டான்கிழங்கு

3. இலவம்பிசின்

4. நெருஞ்சில்விதை

5. நீர்முள்ளிவிதை

6. பெரும்பூனைக்காலிவிதை

7. பனங்கற்கண்டு 

சூரணம்செய்முறை:

பனங்கற்கண்டைதவிரமேற்கண்டஅனைத்துபொருள்களையும்வெள்ளைநிறகாட்டன்துணியில்சுற்றி, ஆவியில்வேகவைக்கவேண்டும். ஒரு 20 நிமிடம்கழித்துவெளியில்எடுத்து, மற்றொருஈரமில்லாததுணியில்போட்டு, வீட்டுக்குள்ளேயேநிழலிலேயேநன்குஉலர்த்தி, பின்பனங்கற்கண்டையும்சேர்த்துபொடிசெய்துவைத்துக்கொள்ளவேண்டும். இந்தபொடியைதேன்அல்லதுநெய்யில்ஒருஸ்பூன்அளவுகுழைத்துகாலையிலும்மாலையிலும்சாப்பிட்டுவந்தால்ஆண்மைபெருகும். குதிரைமாதிரிபலம்பெறுவீர்கள்.

பூனைக்காலிவிதைபொடிசெய்யும்முறை

பூனைக்காலிவிதைகளைஎடுத்துநன்றாகசுத்தம்செய்துபின்னர்அதனைசிறிதுநேரம்லேசாகவறுக்கவேண்டும். அப்படிவறுத்தால்தான்பூனைக்காலிவிதையின்மேல்இருக்கும்ஓட்டினைநீக்கமுடியும்.

இவ்வாறுஓடுநீக்கியபின்கிடைக்கும்பூனைக்காலிவிதையின்பருப்பினைபாலில்சிறிதுநேரம்வேகவைத்துபின்னர்நன்றாகஉலரவைக்கவேண்டும். நன்றாகஉலர்ந்தபின்னர்பொடியாக்கவேண்டும்.

பூனைக்காலிவிதைஎங்குகிடைக்கும்

பூனைக்காலிவிதைபொடிமற்றும்பூனைக்காலிவிதைசாதாரணமாகநாட்டுமருந்துகடைகளில்கிடைக்கும்.

நமது பொதிகைஇனையதளத்திலும் கிடைக்கிறது எளிதாக ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கலாம்.

நீங்கள்பூனைக்காலிவிதையினைவாங்கியும்உங்கள்தேவைக்குஏற்பபொடியாக்கிகொள்ளமுடியும்.

எவ்வாறுபூனைக்காலிவிதைபொடிதயாரிப்பதுஎன்பதுமேலேகுறிப்பிடப்பட்டுள்ளது.



 

குங்கிலியத்தின் மகிமையை நம்மில் எத்தனை பேர் அறிவோம்


Share -
Added to cart
- There was an error adding to cart. Please try again.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.
0