குங்கிலியத்தின் மகிமையை நம்மில் எத்தனை பேர் அறிவோம்
Podhigai Herbs and Organic
0

குங்கிலியத்தின் மகிமையை நம்மில் எத்தனை பேர் அறிவோம்

03.09.21 12:29 PM Comment(s) By Podhigai Herbs & Organic

 
குங்கிலியத்தின் தாவரவியல் பெயர் Shorea Robusta என்பது அதன் Latin பெயர்.  வடஇந்தியாவின் இமயமலை அடிவாரத்திலுள்ள காடுகளிலும், தெனிந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் உள்ள காடுகளிலும் விளையக்கூடிய கருமருது எனப்படும் மரத்தின் பிசினே குங்கிலியம், கருமருது மரத்தினைக் கீறி, வடு ஏற்படுத்தப்பட்டு, அதிலிருந்து வடியும் பிசின் சேகரிக்கப்படுகிறது. இது உறைந்து, மருத்துவத்தில் பயன்படும் குங்கிலியமாகிறது. குங்கிலியம் காய்ந்த நிலையில், பொதிகை இனையத்தளத்தில் கிடைக்கும். குங்கிலியத்திற்கு, குக்கில், குக்கிலியம் ஆகிய மாற்றுப் பெயர்களும் உண்டு. இது கற்பூரத் தைலத்தில் கரையும்.

குங்கிலியம்கைப்புச்சுவையும்வெப்பத்தன்மையும்கொண்டது. வெப்பமுண்டாக்கும்; கோழையகற்றும்; சிறுநீரைப்பெருக்கும். கீல்வாதம், நகச்சுற்று, சீழ்ப்புண், விஷக்கடி, எலும்புநோய்களைக்குணமாக்கும்.

மேகப்புண், வெட்டைபோன்றநோய்களைக்குணப்படுத்துவதில்இந்தமருந்துகள்முக்கியஇடம்வகிக்கின்றன. தென்னிந்தியாவில்மேற்குத்தொடர்ச்சிமலைகளிலும், வடஇந்தியாவில்இமயமலைஅடிவாரத்தில்உள்ளகாடுகளிலும்விளையக்கூடியகருமருதுமரத்தின்பிசினேகுங்கிலியம்எனப்படுகின்றது.


அஸ்வகந்தா செக்ஸ் வாழ்க்கைக்கு எப்படி மீண்டும் புத்துணர்ச்சி அளிக்கிறது? Read More: https://podhigaiherbs.blogspot.com/2021/09/benifits-of-ashwaganda-in-tamil.html

குங்கிலியத்தின்வகைகள்:

வெள்ளைக் குங்கிலியம், சிவப்புக் குங்கிலியம் மற்றும் பூனைக்கண் குங்கிலியம் என்கிற மூன்று வகைகள் உண்டு. மருத்துவப் பயன் அனைத்திற்கும் பொதுவானதே. இருப்பினும் அவற்றிற்கென்று தனித்தனியான, சிறப்பு வாய்ந்த மருத்துவப் பயன்களும் உள்ளன.

குங்கிலியத்தின் மருத்துவ பயன்கள்:* 50 கிராம்குங்கிலியத்தைதூள்செய்துக்கொண்டு, ½ லிட்டர்நல்லெண்ணெய்உடன்சேர்த்து, நன்றாகக்காய்ச்சி, கண்ணாடிசீசாவில்பத்திரப்படுத்திக்கொண்டு, மூட்டுகளில்பூசிவரமூட்டுவலிதீரும்.


* வெள்ளைபடுதல்குணமாககுங்கிலியத்தைநெய்விட்டுப்பொரித்து, தண்ணீர்விட்டுநன்றாகக்குழைத்து, ½ தேக்கரண்டிஅளவுஉள்ளுக்குக்கொடுக்கவேண்டும்.


* 1 கிராம்குங்கிலியத்தைத்தூள்செய்து, 1 டம்ளர்பாலில்கலந்துகுடிக்கஇருமல், மார்புச்சளி, இரத்தமூலம்கட்டுப்படும்.

* குழந்தைகளுக்குஏற்படும்சீதக்கழிச்சல்குணமாக 1 கிராம்குங்கிலியப்பொடியுடன், சிறிதளவுசர்க்கரைசேர்த்து, உள்ளுக்குகொடுக்கவேண்டும்.

* புண்கள்ஆறகுங்கிலியக்களிம்பு: குங்கிலியம், மெழுகு, வகைக்கு 100 கிராம், சிறுதீயில்உருக்கி, 350 மி.லி. நல்லெண்ணெய்சேர்த்து, சூடாகஇருக்கும்போதேவடிகட்டிக்கொள்ளவேண்டும். இதனைத்துணியில்தடவி, புண்கள்மீதுபற்றாகப்போடவேண்டும்.

குங்குமப்பூவின் ஆரோக்கிய பயன்கள்: https://podhigaiherbs.blogspot.com/2021/08/benefits-of-saffron-in-tamil.html

* குங்கிலியத்தூள், ஜாதிக்காய் தூள், மாம்பருப்பு தூள் ஆகியவை 100கிராம் இலவம் பிசின் 50கிராம் அளவு எடுத்து ஒன்றாக கலந்துகொண்டு காலை மாலை 5கிராம் அளவு பாலில் கலக்கி சாப்பிட கழிச்சல் இரத்தக்கழிச்சல்  நோய் குனமாகும். 

தரமான் குங்கிலியத்தை பொதிகை இனையதளத்தில் எளிதாக ஆர்டர் செய்து வாங்கி பயன்படுத்தலாம். பொதிகை இனையதளத்தின் லின்க்;

https://www.podhigaiherbs.com/product/169/vellai-kungiliyam-white-dammer-raw-100g.html
Share -
Added to cart
- There was an error adding to cart. Please try again.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.
0