Enter your post title
Podhigai Herbs and Organic
0

Enter your post title

07.05.21 07:23 AM Comment(s) By Podhigai Herbs & Organic

 

முகப்பொலிவிற்கு பொதிகை ஹெர்பல்ஸின் முத்தான மூன்று பரிந்துரைகள்:

அழகானபூக்கள்நம்சருமத்தையும்அழகாக்கஉதவுகிறது. பூக்களிலும்வைட்டமின்கள், புரதங்கள், சத்துகள்நிறைந்திருக்கிறது. அழகுக்கும்அழகைகாக்கவும்உதவும்பூக்களைசொல்லுங்கள்என்றால்சட்டென்றுஎல்லோருக்கும்நினைவில்வருவதுரோஜா, குங்குமப்பூ, செம்பருத்திஇந்தமூன்றும்தான்ஆனால்இதைகாட்டிலும்இன்னும்சிலபூக்கள்அழகைஅள்ளிதருகிறது. எளியமுறையில்குறைந்தசெலவில்முகத்தின்அழகைபூக்கள்காக்கஉதவும். அப்படிசருமத்துக்குபயன்படுத்தவேண்டியபூக்கள்என்னென்னஎன்பதுகுறித்துதெரிந்துகொள்வோம். அதோடுபயன்படுத்தியும்பாருங்கள். மலரினும்மென்மையானசருமத்தைநிச்சயம்பெறுவீர்கள்.

மேற்கண்டபூக்களின்பொடிகள்நமதுபொதிகைஇணையதளத்தில் ஆர்டர்செய்துபயன்படுத்துங்கள்மிகவும்தரமானமுறையில் ISO தரத்துடன்தயாரிக்கப்பட்டதுhttps://www.podhigaiherbs.com/product/219/flower-powders-combo-150g.html 

ரோஜா:ரோஜாமாதிரியானநிறத்தைகொண்டிருக்கஎல்லோருக்கும்ஆசைதான். இன்றும்அழகுசாதனங்கள்அனைத்திலும்இதன்பங்குஅதிகமாகஇருக்கிறது. வெறும்ரோஜாஇதழ்களில்தயாரிக்கப்படும்நறுமணமிக்கபன்னீரைதான்அழகுபராமரிப்பில்எல்லாமேபயன்படுத்துகிறோம்.

ரோஜாஇதழைவாங்கிநிழலில்உலர்த்திபொடித்துவைத்துகொள்ளவேண்டும். நமதுபொதிகைஇணையதளத்தில்தரமான ரோஜாபொடிகள்கிடைக்கிறது. Link : https://www.podhigaiherbs.com/product/210/rose-powder-rose-flower-powder-50-gram.html


 

ரோஜாபொடி- 4 டீஸ்பூன்

வெந்தயபொடி- 2 டீஸ்பூன்

தயிர் - தேவைக்கு

இந்தமூன்றையும்பேஸ்ட்போல்குழைத்துமுகத்தில்தடவி 20 நிமிடங்கள்கழித்துமுகத்தைகுளிர்ந்தநீரில்கழுவவும். இதனால்முகத்தில்இருக்கும்தழும்புகளும்கரும்புள்ளிகளும்நீங்கும். முக்கியமாககரடுமுரடானமுகம்கூடபளிச்சென்றுபளபளப்பாகஇருக்கும். ஆண்களும்பயன்படுத்தலாம். தினமும்இதைசெய்யலாம்.

 

செம்பருத்திபூ:தங்கபஸ்பம்என்றுஅழைக்கப்படும்இதைஉள்ளுக்குள்எடுப்பதன்மூலம்பலவிதமானமருத்துவகுணங்களைபெறலாம்என்றுஆய்வுகள்கூறுகிறது. செம்பருத்திபூ. இலைஇரண்டுமேசருமத்துக்கும்கூந்தலுக்கும்அழகைதருவதில்அதிகபங்குவகிக்கின்றன. செம்பருத்திபூவைஇதழ்களைதனியேபிரிக்காமல்அப்படியேகாயவைத்துபொடித்துவைத்துகொள்ளவேண்டும். நமதுபொதிகைஇணையதளத்தில்தரமான செம்பருத்திபூ பொடிகள்கிடைக்கிறது எளிதாக வாங்கி பயன்படுத்துங்கள்; Link : https://www.podhigaiherbs.com/product/202/semparuthi-leaf-powder-hibiscus-leaves-.html

 

செம்பருத்திபூபொடி - 3 டீஸ்பூன்

பாசிபயறுமாவு - 3 டீஸ்பூன்

பால் - தேவைக்கு

இந்தமூன்றையும்நன்றாககலந்துபேஸ்ட்போல்குழைத்துமுகம், கழுத்து, கை, கால்கள்என்றுஅனைத்துஇடங்களிலும்தேய்த்து 30 நிமிடங்கள்வரைஊறவைக்கவும். பிறகுமிதமானநீரில்முகத்தைகழுவிவந்தால்முகத்தில்எண்ணெய்பசைநீங்கும். ஈரப்பதம்சீராகஇருக்கும். சருமம்புத்துணர்ச்சியுடன்இருக்கும். எப்போதும்முகத்தில்தனிதேஜஸ்இருக்கும்

 

ஆவாரம்பூ: 

தங்கம்போல்மினுமினுக்கவேண்டும். இயற்கையாகமுகம்ஜொலிக்கவேண்டும்என்றுவிரும்புபவர்கள்ஆவாரம்பூவைதேர்வுசெய்யலாம்.ஆவாரம்பூபவுடரைஆர்டர்செய்ய Link: https://www.podhigaiherbs.com/product/43/aavaram-poo-dried-avaram-senna-flower-cassia-auriculate-.html

  

வெயிலால்கருத்துபோகும்முகத்தைபழையநிலைமைக்குகொண்டுவரஆவாரம்பூதுணைபுரியும். ஆவாரம்பூபொடியுடன்ஒருடீஸ்பூன்கசகசாசேர்த்துகாய்ச்சாதபசும்பால்கலந்துமையஅரைத்துமுகத்திலும், கழுத்திலும்தடவிவரவேண்டும். இவைமங்கு, தேமல்போன்றவற்றையும்நீக்கும்குணத்தைகொண்டிருப்பதால்அந்தஇடங்களில்சற்றுகட்டியாகஅரைத்துபற்றுபோல்போடவேண்டும்தொடர்ந்துஒருமாதம்இப்படிசெய்தால்தேமல்மறையும். கருப்புமறைந்துநிறம்மாறும்.மேலும்பல்வேறுவகையானபூக்களின்பொடிகள்மற்றும்இயற்க்கைமருத்துவபொருட்களைஆர்டர்செய்யபொதிகைஹெர்ப்ஸ் & இயற்கைஅங்காடிஇணையதளத்தைபார்வையிடுங்கள்.

  www.podhigaiherbs.com  

 

Share -
Added to cart
- There was an error adding to cart. Please try again.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.
0