குழந்தைகளுக்கான குளியல் பொடி(நலங்கு மாவு)
Podhigai Herbs and Organic
0

குழந்தைகளுக்கான குளியல் பொடி(நலங்கு மாவு)

15.05.21 06:44 AM Comment(s) By Podhigai Herbs & Organic

இயற்கையானபொருட்களைக்கொண்டுஎளியமுறையில்சருமத்தினைப்பராமரிக்கநலங்குமாவுஉதவும். நலங்குமாவினைபயன்படுத்துவதுஎன்பதுபன்நெடுங்காலமாகவேபழக்கத்தில்இருந்துவந்துள்ளது.நலங்குமாவில்இடம்பெற்றுள்ளபொருட்கள்எல்லாவகையானசருமத்தினரும்பயன்படுத்தும்வகையில்அமைந்துள்ளதுஎன்பதுஇதன்சிறப்புஅம்சமாகும்.

இன்றையஇளம்பெண்கள்அழகிற்குப்பெரும்சவாலாகஇருப்பதுமுகப்பரு. முகப்பருவிற்குஏராளானமானகிரீம்கள்மற்றும்லோசன்கள்தீர்வாகவிளம்பரங்கள்செய்யப்படுகின்றன.இவைஅனைத்தும்செயற்கைவேதிப்பொருட்களால்தயாரிக்கப்படுகின்றன. மேலும்இவற்றைஉபயோகிக்கும்போதுஅவைசருமத்தில்பக்கவிளைவைஉண்டாக்கக்கூடும். அடுத்ததாகவியர்வைதுர்நாற்றம்பெரும்பான்மையோரின்பிரச்சினையாகஉள்ளது. இப்பிரச்சினைக்குநிறையபேர்செயற்கைவாசனைப்பொருட்களை (டியோடரண்ட்) உபயோகிக்கின்றனர். இயற்கைப்பொருட்களால்தயார்செய்யப்படும்நலங்குமாவேஇதற்குசரியானதீர்வாகும்.

நலுங்கு மாவில் சேர்க்கப்படும் மூலிகைகள்:·         கஸ்தூரிமஞ்சள்- 250 கிராம்

·         மஞ்சள்கிழங்கு -200 கிராம்

·         பூலாங்கிழங்கு- 100 கிராம்

·         ரோஜாபூ-100 கிராம்

·         ஆவாரம்பூ-100 கிராம்

·         செண்பகமொட்டு-50 கிராம்

·         கார்போகஅரிசி- 100 கிராம்

·         கோரைகிழங்கு- 50 கிராம்

·         வெட்டிவேர்- 25 கிராம்

·         மலைநன்னாரி-100 கிராம்

·         பூஞ்சாந்துபட்டை- 50 கிராம்

·         திருமஞ்சனபட்டை- 100 கிராம்

·         மரிக்கொழுந்து- 50 கிராம்

·         மருவு- 50 கிராம்

·         பச்சிலை- 50 கிராம்

·         வசம்பு- 25 கிராம்

·         கல்பாசி- 50 கிராம்

·         அதிமதுரம்-50 கிராம்

·         லவங்கபத்திரிஇலை -25 கிராம்


நலுங்குமாவுதயாரிக்கும்  முறை:

மேலேகொடுக்கப்பட்டுள்ளமூலிகைபொருட்களை நாட்டு மருந்து கடைகளில் வாங்கி அரைக்க வேண்டும் Click Here to buy. வாங்கிநன்குசூடுஏறவெயில்உலர்த்தவும். பின்மிசினில்கொடுத்துஅரைத்துக்கொள்ளவும். குளியல்பொடியைஅரைக்கும்மெஷினில்அரைக்கவேண்டும்.ஏனென்றால்மசலாபொருட்களைஅரைக்கும்மெஷினில்நலங்குமாவினைஅரைக்கும்பொழுதுஉடலுக்குஎரிச்சலைஏற்படுத்தக்கூடும். பின்ஆறவைத்துகாற்றுபுகாதடப்பாவில்அடைத்துவைத்துதேவையானஅளவுஎடுத்துஉபயோகிக்கவும்.

உங்களுக்கு மேலே உள்ள பொருட்களை கடையில் வாங்கி அரைப்பதற்கு நேரமில்லையா? கவலை வேண்டாம். பொதிகை ஹெர்பல்ஸின்  தயாரிப்பான இயற்கை மூலிகைகள் கலந்த நலுங்கு மாவை எளிதாக ஆன்லைனில் ஆர்டர் செய்தால் உங்கள் வீட்டிற்கே அனுப்பு வைக்கின்றனர்.  

நலங்கு மாவு உபயோகிப்பதால் கிடைக்கும் பயன்கள்:

·         சருமத்திலிருக்கும்அதிகப்படியானஎண்ணெய்பசையைநீக்குகின்றது.

·         குழந்தைகளின்மென்மையானசருமத்திற்குஏற்றது.

·         தோலைபளபளப்பாக்கும்.

·         சருமத்தின்அமிலத்தன்மையைநிலைப்பாட்டில்வைக்கின்றது.

·         இதில்கலந்துள்ளமஞ்சள்  முகத்திலுள்ளமாச, மருநீக்கிதோலுக்குஊட்டமளிக்கும்.

·         உடலுக்குநிறத்தைக்கூட்டும்தன்மைகொண்டது.

·         வெயில்காலங்களில்ஏற்படும்சருமதொல்லைகள்வராமல்தடுக்கப்படும்.

·         வியர்க்குருதொல்லையும்இருக்காது.

·         இதைதினமும்பூசிவரஉடலில்ஏற்படும்வியர்வைநாற்றத்தைதடுக்கும்.

·         நலங்குமாவினைதொடர்ந்துஉபயோகிக்கும்போதுமுகப்பருவானதுகுறைவதுடன்நாளடைவில்மறைந்துமீண்டும்தோன்றாமல்போகும்.

      நலங்குமாவினையார்உபயோகிக்கலாம்?·       குழந்தைகள்முதல்பெரியவர்கள்வரைஅனைவரும்உபயோகிக்கலாம்.ஆண்குழந்தைகளுக்குதேவையானமாவினைதயாரிக்கும்பொழுதுமஞ்சளைதவிர்க்கவும்.ஏனென்றால்மஞ்சள்உடலிலுள்ளரோமங்களைநீக்கும். அதற்குபதிலாகபாசிபயிரினைஉபயோகிக்கலாம்.பெண்குழந்தைகளுக்குதயாரிக்கும்பொழுது  மேலேகொடுக்கப்பட்டுள்ளபொருட்கள்அனைத்தையும்பயன்படுத்தலாம்.

·      முதல்முதலாகஉபயோகிக்கும்பொழுதுபேட்ச்டெஸ்ட்செய்துபின்உபயோகிக்கவேண்டும்.நலங்குமாவுபொதுவாகதோலுக்குபக்கவிளைவினைஏற்படுத்தாது.எனினும்குழந்தைகளுக்குபயன்படுத்தும்பொழுதுசோதனைசெய்தபின்புஉபயோகிப்பதுநன்று

·        

      நலங்குமாவுபொடியைஉபயோகிக்கும்  முறை:

·       நலங்குமாவுபொடியினைசிறிதுதண்ணீர்சேர்த்துகலக்கவேண்டும்.உடலில்தேய்த்து 5 நிமிடம்ஊறவைத்துபின்புகுளிக்கவேண்டும். தண்ணீர்  சேர்க்காமல்உடலில்தேய்த்த  பின்பும்குளிக்கலாம்

நலங்குமாவுபேஸ்பேக்தயாரிக்கும்முறை:

·      நலங்குமாவுடன்தண்ணீர்சேர்த்துபேஸ்ட்பதத்திற்குவரும்வரைகலக்கவும்.

·     ட்ரை  ஸ்கின்னாக   இருந்தால்தயிர்அல்லதுபாலாடைசேர்த்துகலக்கிமுகத்தில்பூசவும்.

·      நார்மல்ஸ்கின்னாகஇருந்தால்தேன்கலந்துதேய்க்கலாம்.

·      நிமிடம்மசாஜ்செய்துபின்புகழுவவும்.


தொடர்ந்து உடல் நலன் மற்றும் மூலிகைகள் குறித்து அறிந்துகொள்ள தொடர்ந்து எங்கள் பக்கத்தில் இணைந்திருங்கள் 


நன்றி 

 


Share -
Added to cart
- There was an error adding to cart. Please try again.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.
0