வெயிலில் கருத்த சருமத்தை பொலிவாக்கும் சந்தானம் பேஸ் பேக் !!
Podhigai Herbs and Organic
0

வெயிலில் கருத்த சருமத்தை பொலிவாக்கும் சந்தானம் பேஸ் பேக் !!

21.05.21 03:14 PM Comment(s) By Podhigai Herbs & Organic

 


தக்காளி:

பெண்கள்தங்கள்சருமத்தின்அழகைப்பராமரிப்பதற்குபலகீரிம்களைஉபயோகிப்பதால்தோல்வரண்டு, அலர்ஜிபோன்றபிரச்சனைகள்ஏற்படவாய்ப்புள்ளது. இயற்கைபொருள்களைவைத்துசெய்யப்படும்மருத்துவம்நல்லதீர்வைதந்திருக்கிறது. மேலும்சருமத்தில்ஏற்படும்பிரச்சனைகளைஎளிதில்நீக்கவல்லது. சந்தனப்பொடியில்தக்காளியைஅரைத்துகலந்து, வேண்டுமெனில்சிறிதுமுல்தானிமெட்டியையும்சேர்த்துகலந்து, முகத்திற்குஃபேஸ்பேக்போடலாம்

எலுமிச்சைசாறு:

எலுமிச்சைசாற்றுடன்சந்தனப்பொடியைசேர்த்துகலந்து, முகத்திற்குஃபேஸ்மாஸ்க்போட்டால், சருமத்தில்உள்ளஇறந்தசெல்கள்நீங்குவதோடு, பருக்கள்வராமலும்இருக்கும். தயிர்: 


தயிர்ஒருசிறந்தகிளின்சர்என்றுசொல்லலாம். எனவேஅந்ததயிரைசந்தனப்பொடியில்சேர்த்துகலந்து, முகத்திற்குமாஸ்க்போட்டால், சருமம்மென்மையாவதோடு, வெள்ளையாகும்.முட்டைமற்றும்தேன்: 


மற்றொருசந்தனஃபேஸ்பேக்தான்இது. இதற்குமுட்டையைநன்குஅடித்து, தேன்மற்றும்சந்தனப்பொடியைசேர்த்துகலந்து, முகத்தில்தடவிஊறவைத்துகழுவினால், சருமத்தில்உள்ளசுருக்கங்கள்நீங்கி, அழுக்குகள்அனைத்தும்வெளியேறி, சருமம்அழகாகஇளமையுடன்காணப்படும்.

 மஞ்சள்தூள்:


சந்தனப்பொடியைமஞ்சள்தூள், ஒருதுளிஎலுமிச்சைசாறுமற்றும்பால்ஊற்றிகலந்து, சருமத்தில்தடவிஊறவைத்துகழுவவேண்டும். இதனால்முகமானதுபொலிவோடுகாணப்படும்.முல்தானிமெட்டி: 

சந்தனப்பொடியைமுல்தானிமெட்டிபவுடருடனும்சேர்த்துஃபேஸ்பேக்போடலாம். அதற்கு 1/2 டீஸ்பூன்முல்தானிமெட்டிமற்றும் 1/2 டீஸ்பூன்சந்தனப்பொடியைசேர்த்து, தயிர்ஊற்றிகலந்து, முகத்தில்தடவி 15 நிமிடம்ஊறவைத்து, குளிர்ந்தநீரில்கழுவவேண்டும்.ரோஸ்வாட்டர்: 

பொதுவாகசந்தனஃபேஸ்பேக்கில், சந்தனப்பொடியைரோஸ்வாட்டரில்கலந்து, சருமத்திற்குதடவிஊறவைத்துகழுவினால், சருமத்தில்உள்ளஅழுக்குகள்மற்றும்இறந்தசெல்கள்நீங்கி, சருமம்பொலிவோடுகாணப்படும்.
 

Share -
Added to cart
- There was an error adding to cart. Please try again.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.
0