கருப்பு கவுனி அரிசி உண்பதால் உண்டாகும் பயன்கள் | Karuppu Kavuni rice/ Black Rice benefits
Podhigai Herbs and Organic
0

கருப்பு கவுனி அரிசி உண்பதால் உண்டாகும் பயன்கள் | Karuppu Kavuni rice/ Black Rice benefits

24.05.21 08:23 AM Comment(s) By Podhigai Herbs & Organic

 


கருப்புகவுணிஅரிசியின்முக்கியத்துவம்சமீபகாலங்களில்அனைத்துமக்களிடமும்சென்றடைந்திருக்கின்றது. இந்தஅரிசியைநாம்சாப்பிடுவதால்நமக்குகிடைக்கும்மருத்துவபயன்களைஇந்தபதிவில்பார்க்கலாம்.

கவுனிஅரசியில்உள்ளசத்துக்கள் (Kavuni Arisi)

இந்தகருப்புகவுணிஅரசியில்ஏராளமானசத்துக்கள்நிறைந்துள்ளது, மற்றவகைஅரிசிகளைவிடஇதில்கூடுதலாக  ஊட்டச்சத்துக்கள்நிறைந்துள்ளது. மேலும்இதில்அந்தோசயினின்என்னும்ஆன்டிஆக்ஸிடன்ட்இருப்பதால்இதயநோயைதடுக்கவும், மூளையின்செயல்பாட்டைமேம்படுத்தவும், வீக்கத்தைகுறைக்கவும்பயன்படுகிறது.  


கருப்புகவுனிஅரிசியின்பயன்கள் – 1 (Kavuni Arisi Benefits)

அதிகளவுநார்ச்சத்து (Fibre) நிறைந்துள்ளது. ஒவ்வொரு 1/2 கப்அரிசியிலும் 3 கிராம்நார்ச்சத்துநிறைந்துள்ளது. இதனால்குடல்அசைவுகளைசெரிக்கபயன்படுகிறது, மலச்சிக்கல்பிரச்சனையைகுணப்படுத்தஉதவுகிறது, வயிற்றுபோக்குமற்றும்குடல்வீக்கம்போன்றபிரச்சனைகளைசரிசெய்யஉதவுகிறது.

கருப்புகவுனிஅரிசியின்பயன்கள் 2 (Karuppu Kavuni ArisiBenefits)

குண்டானஉடலைகுறைப்பதற்குஇந்தகருப்புகவுணிஅரிசிஒருசிறந்தஉணவாகஇருக்கும். உடல்எடையைகுறைக்கநினைப்பவர்கள்கருப்புகவுணிஅரிசியில்செய்தஉணவுகளைஉண்பதன்மூலம்மிகஎளிதாகஉடல்எடைகுறையஆரம்பிக்கும்.

கருப்புகவுனிஅரிசியின்பயன்கள் 3 (Karuppu Kavuni ArisiBenefits)
இந்தஅரிசிநம்உடலில்உள்ளநச்சுக்களைநீக்கும்தன்மைகொண்டது. கவுணிஅரிசியில்உள்ளசத்துக்கள்நமதுஉடலில்உள்ளகழிவுகளைநீக்குவதுடன், கல்லீரலுக்குதீங்குவிளைவிக்கும்நச்சுக்களைப்போக்குகிறது.

  கருப்புகவுனிஅரிசியின்பயன்கள் – 4 (Karuppu Kavuni Arisi Benefits)

இதில்நார்ச்சத்துஅதிகமாகஇருப்பதால்குளுக்கோஸ்நீண்டநேரம்உங்கள்உடலில்உறிஞ்சப்படுவதற்குஉதவுகிறது. கருப்புகவுணிஅரிசியைஉண்பதால்நம்உடலில்டைப் 2 நீரிழிவுஅபாயம்குறைக்கப்படுகிறது. நமதுஉடல்எடையும்கண்காணித்துஆற்றலைஅதிகரிப்பதாகஆய்வுகள்மூலம்நிரூபிக்கப்பட்டுள்ளது.

கருப்புகவுனிஅரிசியின்பயன்கள் 5 (Karuppu Kavuni Arisi Benefits)

நீரிழிவுபாதிப்புஉள்ளவர்கள்வெள்ளைஅரிசியைசாப்பிடுவதற்குபதிலாகஇந்தகருப்புகவுணிஅரிசியைதினசரிஉணவாகசாப்பிடுவதன்மூலம்நமதுஉடலானதுநீரிழிவுநோய்எதிர்த்துபோராடஉதவுகிறது.

கருப்புகவுனிஅரிசியின்பயன்கள் – 6 (Karuppu Kavuni Arisi Benefits)
இந்தகருப்புகவுணிஅரிசியில்உயிர்ச்சத்துவிட்டமின்பீ/அதிகளவுநிறைந்துள்ளது. இந்தசத்துக்கள்தோல்பாதுகாப்புக்குநல்லது, தசைப்பிடிப்புக்குநல்லது, நரம்புகளுக்குசிறந்தது.

கருப்புகவுனிஅரிசியைகொண்டுஎன்னென்னஉணவுகளைசமைக்கலாம்?

இனிப்புபொங்கல், பாயசம், சாதம், கஞ்சி, இட்லிமற்றும்தோசைஆகியவைகளைசெய்துசாப்பிடலாம்.

அது சரி இவ்வளவு பயனுள்ள கருப்பு கவுனி அரிசி எங்கு வாங்குவது..?

குழம்ப வேண்டாம் எந்தவிதமான ரசாயன பூச்சிக்கொல்லிகள் கலக்காமல்  இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட  கருப்பு கவுனி அரிசி  நமது பொதிகை ஹெர்ப்ஸ் & ஆர்கானிக் இணையதளத்தில் குறைந்த விலையில் கிடைக்கிறது


   

Share -
Added to cart
- There was an error adding to cart. Please try again.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.
0