மருத்துவ குறிப்புகள்
Podhigai Herbs and Organic
0

மருத்துவ குறிப்புகள்

Blog tagged as மருத்துவ குறிப்புகள்

 


1. சுக்கு-- "சுள்ளுன்னுகாபி சாப்பிடுங்க:

" சுக்கிற்கு  மிஞ்சிய  மருந்தில்லைசுப்பிரமணியனுக்கு  மிஞ்சிய  சாமியில்லைஎன்பது  வழக்குதலைவலிபிரசவ  கால  குமட்டல் (Nausea in pregnancy)  இரண்டுக்கும்...

 ஒரே நாளில் வைரஸ் காய்ச்சலை குணப்படுத்தும் மூலிகை வைத்தியம்

தேவையான பொருட்கள்
வில்வ இலை பொடி
துளசி இலை பொடி
வேப்பிலை பொடி
கடுக்காய் பொடி
மிளகு பொடி
சிற்றாரத்தை பொடி
இவை அனைத்தையும் ஓர் அளவாக பொடி செய்து வைத்துக்கொண்டு இதில்...

மிகசிறப்பான கிருமி நாசினியான பச்சை கற்பூரத்தை தீபாராதனைக்கும் , மத சடங்குகளுக்கு மட்டுமே உகந்தது என்ற சிந்தனைய மக்கள் மனதில் புகுத்திவிட்டோம். ஒவ்வொரு வீட்டிலும் பயன்பாட்டு அவசியமாக இருக்கவேண்டிய மிக முக்கியமான பொருளை பூஜை அறையில் வைத்து பூட்டிவிட்டோம். ஆயுர்வேதமுறைப்படிகற்பூரத்தில்இருக்கக்கூடியகலவை...

கருஞ்சீரகம்குறித்தும்அதன்நன்மைகளைக்குறித்தும்ஹதீஸ்களில்பலதகவல்கள்காணக்கிடைக்கின்றன.

''கருஞ்சீரகத்தில்மரணத்தைத்தவிரஅனைத்துநோய்களுக்கும்நிவாரணம்உள்ளது''

பொதுவாககருஞ்சீரகம்எல்லாநோய்களுக்கும்மருந்தாகும்என்றுகுளிர்ச்சியால்ஏற்படும்நோய்களுக்குகருஞ்சீரகம்நல்லநிவாரணியாகும். கருஞ்சீரகத்தைவறுத்துத்தூளாக்கி...

 


 

இருமல், சளியைத்துரத்தும்அதிமதுரம்பொடி..ஏராளமானநோய், குறைபாடுகளைசரிசெய்யக்கூடியது. அதிமதுரச்சூரணத்தை (பொடி) 2 கிராம்அளவுதேனில்குழைத்து, தினமும்மூன்றுவேளைசாப்பிட்டால், தொண்டைக்கட்டு, இருமல், சளிகுணமாகும்.

 

காலாணிகள்:

அதிமதுரப்பொடியைகடுகெண்ணை () நல்லெண்ணெயில்குழைத்துகாலாணிகள்மேல்ப...

Added to cart
- There was an error adding to cart. Please try again.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.
0