மூலிகைகள் பற்றி அறிவோம்
Podhigai Herbs and Organic
0

மூலிகைகள் பற்றி அறிவோம்

Blog tagged as மூலிகைகள் பற்றி அறிவோம்

 

பொங்கல் பண்டிகையின் போது வீடுகளுக்கு வெள்ளையடித்து காப்புக் கட்டுதல் என்ற சடங்கை நடத்துவது வழக்கம். ஆவாரை, கார்த்திகைப்பூ என்ற சிறுபீளை, வேப்பிலை இந்த மூன்று மூலிகைகளையும் ஒரு கொத்தாகக் கட்டி வீட்டு முற்றத்தில் செருகி வைப்பார்கள் ஏன் தெரியுமா? அதுதான் அந்த காலத்தில் முதலுதவிப் பெட்டி, ஒவ்வொரு...

அஸ்வகந்தா என்பது நம் வாழ்க்கையில் நாம் கண்டுள்ள அதிசயமான மூலிகைகளில் ஒன்றாகும். இந்த மூலிகையை சிறிய அளவில், நீண்ட காலம் சாப்பிட்டு வந்தால், உங்கள் உடல் நலத்திலும் மன நலத்திலும் நல்ல விதமான தாக்கங்களை ஏற்படுத்தும். அஸ்வகந்தாவால் கிடைக்கும் மருத்துவ பயன்கள், அதை உட்கொள்ளும் அளவு, அதனால் கிடைக்கும் நன...

 


1. சுக்கு-- "சுள்ளுன்னுகாபி சாப்பிடுங்க:

" சுக்கிற்கு  மிஞ்சிய  மருந்தில்லைசுப்பிரமணியனுக்கு  மிஞ்சிய  சாமியில்லைஎன்பது  வழக்குதலைவலிபிரசவ  கால  குமட்டல் (Nausea in pregnancy)  இரண்டுக்கும்...

 

மாறிவரும் உணவுப்பழக்கங்கள் நிறைந்த இன்றைய காலகட்டத்தில், எதை சாப்பிடுகிறோம் என்ற உணர்வு இல்லாமலேயே, மசாலா மணம் சுண்டி இழுக்கும், செரிமானத்துக்கு பாதிப்புகள் தரும் உணவுவகைகளை எல்லாம், நேரம்காலம் பாராமல், அதிக அளவில் உட்கொள்வது, அளவற்ற உற்சாகபான உபயோகம், புகை மற்றும் கூடுதல் அளவிலான காபி, டீ பர...ஆடாதோடை குத்துச்செடி (புதர் செடி)வகையைச் சார்ந்தது. இந்தச் செடி நாலு முதல் பத்தடி வரை வளரும். இலைகள் மாவிலை போல் நீளமாக ஈட்டி வடிவத்தில் இருக்கும். இலைகள் அடர்த்தியாக இருக்கும். தென்னிந்தியாவில் அதிகம் பயிராகிறது. இத்தாவரத்திற்கு தண்ணீர் அதிகம் தேவைப்படாது.இதன் இலைகள் மிகவும் கசப்புத்தன்மை கொண்டவை....

Added to cart
- There was an error adding to cart. Please try again.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.
0