Botanical Name : Withania Somnifera
English Name : Winter Cherry, Indian Ginseng
Tamil Name : அஸ்வகந்தா /அமுக்கராம்கிழங்கு/அசுவகந்தி
Hindi Name : असगंध / Asgandh
Malayalam Name : അമുക്കുരം / Amukkuram
Telugu Name : అశ్వగంధి / పెన్నేరు / పెన్నెరుగడ్డ / దోంమడోలు / Paneru / Penneru / Vajigandha / Aswagandha
About Ashwagandha (Winter Cherry / Indian Ginseng):-
In Ayurveda, Ashwagandha plays a major role. Ashwagandha plant is a stout shrub that grows up to 5 to 6 feet and it bears red fruits.One herb that has been increasingly garnering a lot of attention all over the world is ashwagandha also called as Indian Ginseng. The synonym actually gives a clue to this herb’s biological actions.It is actually a natures wonder in bringing back the lost health and vigor. It is famous all over India and it is used extensively in Unani and Ayurvedic medicines.
Internal Benefits of Ashwagandha (Winter Cherry / Indian Ginseng):-
- It helps to reduce level of stress and tension.
- It improves energy level.
- It supports better sleep.
- It helps to lower blood pressure and is highly effective in stopping the formation of stress induced ulcers.
- It increases hemoglobin (red blood count) and hair melanin.
- It stabilizes blood sugar and lowers cholesterol.
- Ashwagandha is anabolic in effect and mainly considered to help in weight gain.
- It may help in weight loss when used in combination with other weight loss enhancing supplements in stress related weight gain. When a person is stressed more Cortisol hormone is produced by the adrenal glands. Cortisol stimulates glucose production and triggers a hunger response in the brain. Ashwagandha can naturally lower cortisol levels up to 26%. It also helps to lose weight by reducing swelling in body and improving hemoglobin level.
- It is useful for any imbalance in the muscles as it reduces inflammation and strengthens muscles. It is a specific rasayana for Mamsa Dhatu and an anabolic muscle builder. As it benefits all muscle tissue it is used as a heart tonic, uterine tonic, and lung tonic.
- It improves body immunity and strengthen body defense system. This makes this herb suitable for treating Auto-immune conditions such as neutropenia, rheumatoid and osteo arthritis, cancer and chronic connective tissue disorders.
- It gives good results in nerves related conditions such as Multiple sclerosis, Neurosis, insomnia, anxiety, and stress.
- It is used to enhance memory and lesson age-related cognitive deficits.
Benefits for Men:
- For males, Ashwagandha promotes sexual health by uplifting the mood, reducing anxiety, improving energy levels and fertility, thus supporting sexual performance.
- It has direct spermatogenic effect and helps to improve sperm count.
- It helps to alleviate asthenospermia (increasing sperm motility), oligospermia (increasing sperm count) and other sperm disorders.
- It exerts testosterone like effect influencing the seminiferous tubules.
- It promotes better sexual performance.
- It reduces impotence and promotes potency.
Benefits for Women:
- It contains phytoestrogen.
- It gives relief in menstrual imbalance accompanied with excessive Vata and Kapha.
- It has galactagogue effect and stimulates secretion of breast milk in lactating mothers.
- It gives strength and cures debility when consumed post – delivery.
- It supports female reproductive system, and increases ovarian weight and folliculogenesis.
External Benefits of Ashwagandha (Winter Cherry / Indian Ginseng):-
How to Consume Ashwagandha (Winter Cherry / Indian Ginseng) Internally:-
Morning - Mix 5 gms of powder in 100 ml water, Boil the content for few minutes. once the water gets warm, filter the content and drink it before food. Repeat the same for Evening Dosage after dinner.
(or)
Mix ½ teaspoon of amukkara powder in a glass of warm milk and drink it twice per day.
Disclaimer:
The Consumption details and benefits listed out in our website are taken from Tamil ancient books and Siddha records, as well as its been further fine tuned by our Siddha Doctors Team. Any how you are requested to consult your Doctor before use.
அஸ்வகந்தா:
அஸ்வகந்தாவின் முழுச்செடியுமே மருத்துவ குணங்கள் கொண்டது.வட மொழியில் அஸ்வகந்தா தமிழகத்தில் இதன் பெயர் அமுக்கிரா கிழங்கு. இதில் சீமை அமுக்கிரா மற்றும் நாட்டு அமுக்கிரா என இரு வகை உண்டு.சீமை அமுக்கிரா கிழங்கே சிறந்தது என்று பாரம்பரியம் பரிந்துரைக்கிறது.மூலிகை வயாக்ரா என்று இதற்கு இன்னொரு பெயரும் உண்டு .
அஸ்வகந்தா வேரில் உள்ள சத்துக்கள் நம்முடைய இதயத்திற்கு சத்து மருந்தாக பயன்படும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.மேலும் கண்களின் ஆரோக்கியத்திற்கும் கண் பார்வை மேம்படவும் உதவி புரிகிறது.உடலில் தேங்கும் கெட்ட கொலட்ராலை குறைத்து,இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கிறது.
அஸ்வகந்தா இலைகளை அரைத்து அதன் சாறை நம்முடைய காயங்களுக்கு மேல் தடவினால் விரைவில் குணமாகும். அதே போல் இதன் வேர் சாறை நம்முடைய உடம்பில் அடிபட்டோ வேறு காரணத்தாலோ ஏற்பட்டிருக்கும் வீக்கங்கள் மேல் தடவினால் அந்த வீக்கம் விரைவில் கரையும். அஷ்வகந்தா பொடியை அன்றாடம் உண்டு வந்தால் நமது நரம்பு மண்டலமும் வலுவாகிவிடும்.மேலும் மலட்டுத்தன்மையும் நீங்கும்.காலையில் அஸ்வகந்தா வேரின் பவுடரை சிறிதளவு நெய் அலலது தேன் கலந்து சாப்பிட்டு வருவது சரியாய் இருக்கும்.
ஆண், பெண் இரு பாலருக்கும் பாலியல் பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படும் அஸ்வகந்தா உச்சி முதல் பாதம் வரை பல நன்மைகளை செய்யக்கூடியது.
அஷ்வகந்தாவிற்கு கெட்ட கிருமிகளை முற்றிலும் அழிக்கும் குணம் உள்ளது.அதனால் இது சிறுநீரக இரைப்பை-குடல் மற்றும் சுவாச தொற்றுகளை குணப்படுத்துகிறது.
புற்று நோய் செல்களையும், புற்றுநோய் கட்டிகளையும் அழிக்கும் தன்மை உள்ள இது உடலை கீமோதெரபியின் பக்க விளைவுகளிலிருந்தும் காக்கிறது. தொடர்ந்து 4 வாரங்கள் அஸ்வகந்தாவை உட்கொண்டுவந்தால் நீரழிவு நோயாளிகளுக்கு இரத்தத்தில் அதிகமாகி இருக்கும் சர்க்கரை அளவு குறையும். அஸ்வகந்தா தைராய்டு சுரப்பை அதிகப்படுத்துகிறது இதன் மூலம் ஹைப்போ தைராய்டு பிரச்சனையை சரி செய்து கொள்ளலாம்.
எப்படி உண்ண வேண்டும்:-
பாரம்பரியம முறைப்படி அஷ்வகந்தா பொடியினை வெதுவெதுப்பான பசும்பால் மற்றும் சுத்தமான மலைத்தேனுடன் கலந்து இரவு உறங்கும் முன் உட்கொள்கிறார்கள்.பொதுவாக கால் அல்லது அரை தேக்கரண்டி அளவு பொடியை ஒரு நாளிற்கு ஒன்று அல்லது இரண்டு முறை என்ற அளவில் சேர்த்துக்கொள்ளலாம்.தேனிற்கு பதிலாக நாட்டு சர்க்கரையையும் சேர்த்துக்கொள்ளலாம்,
பொதுவாக அஷ்வகந்தாவை டீயில் கலந்து உட்கொள்வது பரவலாக பின்பற்றப்படுகிறது.
நம் பொதிகை இனையதளத்தில் அஸ்வகந்தா லேகியம் எளிதாக கிடைக்கும்.பவுடராகவும் கிடைக்கும் அதை வாங்கி பயன்படுத்துங்கள் அதன் மூலம் தாம்பத்திய உறவில் இருக்கும் சிக்கல்களை தவிருங்கள்.அழகான வாழ்விற்கு அடித்தளம் அமைக்கும் அஸ்வகந்தா அருமையான செழுமையான மூலிகை இதை உட்கொள்பவர்களுக்கு உடல் பலம் உயர்ந்து கொண்டே இருக்கும்