Shopping Cart Summary
Podhigai Natural & Pure Honey / பொதிகை இயற்கை மலைத்தேன் 300GM
Product ID : PNH1KG
Quantity Available : 45
PRICE :
Rs 198.00Rs 220.00
10% OFF

QUANTITY
TOTAL PRICE : Rs 198.00
Product Description
Flavour Mountain Honey
Brand Podhigai Herbs
Weight 300G
Package Information Jar
Specialty No Added Sugar
Item Dimensions LxWxH 10 x 10 x 20 Centimeter

About this Product:

  • 100% Natural Honey produced by honeybees in Mountain Areas
  • It helps the body combat various respiratory issues like cough, cold, & sore throat, among other related nasal diseases.
  • It is a great composition that supports a healthy digestive system, ultimately adding to improved immunity for your body.
  • Premium form of vitamins & minerals helps relieve nutrient deficiency, adding to an improved lifestyle. A natural source for purifying your blood, it helps prevent acne and maintain smooth, radical-free skin.
  • They are supplied in a glass bottle to keep their medicinal values intact, and you receive them in the purest form.

பொதிகை ஹெர்ப்ஸ் இயற்கை மலைத்தேன்

“மகரந்தம் உள்ள தேனே உண்ணுவதற்கு உகந்ததாகும்
மகரந்தம் இல்லாத எந்த தேனும் உண்ணுவதற்கு உகந்ததல்ல”

தேன் ஓர் அறிமுகம்
எண்ணற்ற மருத்துவக் குணங்களைக் கொண்ட ஓர் இனிய உணவுப் பொருளே தேனாகும். பூச்சி இனத்தால் தயார் செய்யப்பட்டு, மனிதன் உட்கொள்ளப்படும் ஒரே உணவுப்பொருள் தேனேயாகும். உலகில் உள்ள திரவப் பொருட்களில் முதன்மையான உணவமாகும்.
தேனில் சர்க்கரை மற்றும் இதர சில கூட்டுப்பொருட்களும், அதிக அளவு உயிர்ச்சத்து கனிமங்களும் அடங்கியுள்ளது. சித்த மருத்துவத்தில் “ஒரு வயது குழந்தை மூலம் நூறு வயது பெரியவர்கள்” வரை உண்ணக் கூடிய அற்புத பானமாகும்.
தேன் மனித இரத்தத்திற்கு நெருங்கிய ஒன்றாகக் கருதப்படுகிறது. தேனின் மூலக்கூறு தன்மையில் சிறிதளவு மாற்றம் செய்தாலே அது இரத்தத்தின் தன்மையைப் பெற்றுவிடும். தேன் சர்க்கரைக்கு மிகச் சிறந்த மாற்று உணவாகும். மேலும் இத்தேனானது சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாத உணவாகும்.
நம் உடலில் உள்ள ஆக்சிஜனின் அளவைப் பொறுத்துத்தான் நமது உடல்திறன் அமைகிறது. எனவே இயற்கையான தேன் உணவை உண்ணுவதன் மூலம் நாம் அதனைப் பெற இயலும். ஒரு கிலோ தேனில் சுமார் 3200 கலோரி உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
தேனின் மகத்துவம்
 நமது உடலின் அதிகமான சோர்வை நீக்குகிறது.
 அதிக பித்தம், அமிலத்தைக் குறைத்து, இரப்பையை நன்கு செயல்பட வைத்து, ஜீரண உறுப்புகளை பலப்படுத்துகிறது.
 மூளை மற்றும் நரம்பு மண்டலங்களை வலுவாக்குகிறது.
 நுரையீரல் தொடர்பான சளி, இருமல், நீர்க்கோர்வை ஆகிய குறைபாடுகளை நீக்குகிறது.
 வயிற்றுக்கு இதமளித்து அல்சர் நோயை குணமாக்குகிறது.
 கண் சம்மந்தமான குறைபாடுகளை நீக்கி, பார்வையை தெளிவுபடுத்துகிறது.
 உடலில் உள்ள ஊளச்சதையைக் குறைத்து, பருத்த உடல் மெலிகிறது.
 இதயத்தில் உள்ள இரத்த நாளங்களை சீராக்கி, இதயப் பிணிகளை நீக்குகிறது.
 இரத்தத்தை சுத்திகரித்து, இரத்தத்தில் உள்ள அனைத்து, நோய்களையும் குணமாக்குகிறது.
 இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்கிறது.
தேனுடன் கலந்து உண்ணும் பொருட்களால் ஏற்படும் மருத்துவப் பயன்கள் :-
 தேனை குளிர்ந்த நீரில் குடிக்க உடல் சதையும், சுடுநீரில் கலந்து குடிக்க உடல் மெலிவும் ஏற்படும்.
 பாலுடன் கலந்து குடிக்க இதய பலமும், இரவில் நல்ல துக்கமும் ஏற்படும்.
 நெல்லிக்காய் சாறுடன் கலந்து குடிக்க சர்க்கரை குணமாகும்.
 மாதுளைப் பழத்துடன் கலந்து சாப்பிட புது இரத்தம் உண்டாகும்.
 கேரட்டுடன் கலந்து சாப்பிட இரத்த சோகை தீரும்.
 இஞ்சியுடன் கலந்து சாப்பிட அனைத்துப் பித்தங்களும் தீரும்.
 தூதுவளையுடன் கலந்து சாப்பிட தொண்டைப் பிரச்சனைகள் தீரும்.
 தேங்காய் பாலில் கலந்து சாப்பிட வாய்ப்புண், குடல்புண் ஆறும்.
 எலும்பிச்சைப் பழச்சாறுடன் கலந்து சாப்பிட இருமல் குணமாகும்.
 முட்டை பாலுடன் கலந்து சாப்பிட ஆஸ்துமா நோய் குணமாகும்.
தருண் மருத்துவ இயற்கைத் தேன்
இத்தகைய சிறப்புமிக்க தேனின் மகத்துவத்தை நாம் பெறவேண்டுமானால், நாம் இயற்கையான தேனை உண்ணுவதன் மூலமே பெற இயலும்.
எனவே நல்ல இயற்கையான தேன் மக்களுக்குச் சென்றடைய வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் நமது “பொதிகை ஹெர்பல்ஸ் நிறுவனத்தினர்” அடர்ந்த காடுகள் மற்றும் வனாந்தர மலைப்பகுதிகளில் மலைவாழ் மக்கள் மூலம் மரங்களிலும், மரப்பொந்துகளிலும், பாறைச் சந்துகளில் இருந்தும் சேகரிக்கபட்டு பொதிகை ஹெர்பல்ஸ் தேன் விற்பனை செய்யப்படுகிறது.
உடல் உழைப்பிற்கும், சுறுசுறுப்பிற்கும் உதாரணமாக கூறும் தேனீக்களால் சேகரிக்கப்படும் தேனை நமது தருண் சித்த மருத்துவத்தினரின் தேனை வாங்கி உண்ணும்போது அதே சுறுசுறுப்புத் திறன் ஏற்படும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
Rating & Reviews
Be the first to write a Review
YOU MAY ALSO LIKE
Honey Amla / தேன் நெல்லி 500Gm & 750Gm Honey Amla / தேன் நெல்லி 500Gm & 750Gm ADD TO CART Rs 166.25Rs 175.00 5% Off
Podhigai Dried Amla Candy 250G Podhigai Dried Amla Candy 250G ADD TO CART Rs 140.00
Dry Fruits With Natural Honey 300G Dry Fruits With Natural Honey 300G ADD TO CART Rs 265.50Rs 295.00 10% Off
Gulkand 200gm, 300gm & 600gm Gulkand 200gm, 300gm & 600gm ADD TO CART Rs 130.00
Dried Fig With Cinnamon Infused Honey 300G Dried Fig With Cinnamon Infused Honey 300G ADD TO CART Rs 325.00
TESTIMONIALS
VIEW ALL
I was searching for someone who can ship raw shikakai to USA and came across Podhigaiherbs.com. I called the number given on their website and surprisingly it was promptly answered and it was a great experience in talking to them, ordering and getting products on time. Great quality of products, prompt delivery and the shopping experience made me feel good. Read More
Karuna
Very good product and good response customer service thank you Read More
Navamani Mani
Very good customer service... excellent.. prompt response...thanks ???? Read More
Daystar M
Very good service, excellent online shopping experience and timely delivery of the products. Read More
Suryanath Singh
Excellent customer service... very good shopping experience.... prompt response Read More
Deepti Mj, Tiruvandrum
Recently bought their Honey amla and Gulkand from their online website podhigaiherbs.com . I was just mind blowing experience. The quality and the ingredients used were great . Would recommend anyone to have this . Read More
Mangilal G
I was searching for Licorice in chennai, usually we call it Mulethi in Hindi .This product is not available in many supermarkets and then i came to know about podhigai herbs,In their website product is available in powder form so i thought to give it a try,i call them and place order for Licorice and Tulsi powder,both are genuine products and real in taste.Thanku team for delivering product a.. Read More
Simran Anand
NEWS & UPDATES
Holiday Notification Thank you for visiting our Podhigai website. Holiday Notification: Delivery will be affected across the country due to regional...