Peramutti / Pavonia Odorata Willd
Product Description:
Peramutti, also identified by its scientific name Pavonia Odorata Willd, is a multifaceted herb renowned for its abundance of health advantages. This traditional Ayurvedic botanical has been harnessed for generations in natural medicine to address a variety of maladies owing to its powerful therapeutic attributes. Peramutti boasts a high concentration of antioxidants, which play a pivotal role in combatting free radicals and diminishing bodily inflammation.
Peramutti, an herbal remedy rooted in Ayurvedic tradition, offers a myriad of health benefits. It bolsters the immune system and fosters general well-being, while its anti-inflammatory qualities provide relief for ailments such as arthritis and joint discomfort. Moreover, Peramutti supports digestive health by cultivating beneficial gut bacteria, making it a natural and effective home remedy.
About Peramutti / Pavonia Odorata Willd:
பேராமுட்டி – Peramutti
தாவரவியல் பெயர் : Pavonia odorata Willd.
பயன்படும் உறுப்பு : சமூலம்
குணம் : இது வளிசுரம், நீர்வேட்கை, குழந்தைகட்குக் காணும் மந்தம், கணம், ஐயசுரம், தீக்குற்றம் இவைகளை போக்கும்.
பயன்கள் : இதன் வேரை குடிநீரிட்டு, சுரம், நீர்வேட்கை, சிறுநீர் எரிச்சல், இருமல், மாந்தகணம் இவைகளுக்குக் கொடுக்கலாம். இது வியர்வையைப் பெருக்கி அதனை வெளிப்படுத்தி சுரத்தித் தணிக்கும்.
சிற்றாமுட்டி - Chirtamutti
வேறு பெயர் : சிறுந்தொட்டி
தாவரவியல் பெயர் : Pavonia zeylanica (L.) Cav.
பயன்படும் உறுப்பு : சமூலம்
குணம் : எழும்பு சுரம், அழல் நோய் இவைகள் நீங்கி கண்ணுக் கொளியுண்டாகும். மேலும் இது தைலங்களில் சேரும்.
பயன்கள் : இதன் வேரை குடிநீரிட்டுக் கொடுக்க, அதிக சுரத்தை நீக்கி அழல் நோயை கண்டிக்கும், சுர தாக்கத்தை போக்கும்.
செய்முறை: சிற்றாமுட்டிவேர் பொடி 360 கிராம் எடையை 2,800 மி.லி. தண்ணிர் விட்டு 700 மி.லி. குறுக்கி அதில் சுக்கு , மிளகு, ஏலம், வெட்டி வேர் வகைக்கு 18 கிராம் எடை அரைத்துப்போட்டு, நல்லெண்ணைய் 1 லிட்டர் விட்டு காய்ச்சி வடித்துக்கொண்டு, வரம் இரு முறை தேய்த்து முழுகிவர கண் நோய்கள், வளி நோய்கள் தீரும்.