கீரைகள்
Podhigai Herbs and Organic
0

கீரைகள்

Blog tagged as கீரைகள்

 


குறிஞ்சாகீரை எதிர்அடுக்குகளில்அமைந்தஇலைகளைஉடையதுசிறுகுறிஞ்சான். இலைக்கோணத்தில்அமைந்தபூங்கொத்துக்களையும்உடையசுற்றுக்கொடிஇனம்இது. மரங்களில்கொடியாகப்படரும்.முதிர்ந்தகாய்களில்இருந்துபஞ்சுபொருந்தியகாற்றில்பறக்கக்கூடியவிதைகளைக்கொண்டது. இலை, வேர், மருத்துவக்குணம்உடையது. இலைபித்தம்பெருக்கும். த...

 கடுமையான வேலை பளுவினால் நாற்பது நாட்களில் நாற்பது கீரைகள் பதிவில் சிறிய இடவெளி விழுந்துவிட்டது. புதிய தொழில்காரனமாக அதிக பணிசுமையால் பதிவுகளை எழுத நேரம் கிடைக்காமல் போய்விட்டது, வருந்துகிறேன். முடிந்த அளவு ஒவ்வொரு நாளும் தவறாது பதிவிட முயல்கிறேன். சரி நம் பதிவிற்க்குள் செல்வோம். இன்று நாம் பார...

 


நம்  அன்றாடஉணவில்  துவையலா, கடைசலா, பொறியலாஇருந்துவந்தஇந்தகீரை, தற்போது  மருந்தாக  மட்டுமேபயன்படுத்தப்படுகிறது.

 கரிசலாங்கண்ணிகாடுகளிலும், தோட்டங்களிலும், வேலிஓரங்களிலும்தன்னிச்சையாகவளரும்சிறுதாவரமாகும்நீர்வளம்மிகுந்தஈரமானஇடத்தில்படந்துவளரும். ஆறுஅங்குலம்முதல்ஒ...

 


காணாம்கோழிக் கீரை என்ற பெயர்தான் மருவி காசினி கீரை ஆனது. இது புளிச்ச கீரை வகையை சேர்ந்த கீரையாகும். காசினிக்கீரையின் தாவரவியல் பெயர் 'சிக்கோரியம் இன்டிபஸ்' என்பதாகும். காபி பொடியில் கலப்பார்களே ‘சிக்கரி’, அது இந்த செடியில் இருந்து தான் எடுக்கப்படுகிறது.

காசினிகீரையில்இரும்புசத்து, கால்சியம், ...

 

"நம்வீட்டைச்சுற்றிஏராளமானஅபூர்வமூலிகைகள்வளர்ந்துநிற்கின்றன. அவற்றின்அருமைநமக்குத்தெரிவதில்லை. நாம்நடக்கும்திசையெல்லாம்முளைத்துக்கிடக்கும் 'சொடக்குத்தக்காளி' என்றசெடியின்இலைகளும்பழங்களும்நிறையநோய்களைக்குணப்படுத்தும்வல்லமைவாய்ந்தது''

அப்படி நம்மை சுற்றி மிக எளிதாக தானாகவே வளர்ந்து கிடக்கும்...

Added to cart
- There was an error adding to cart. Please try again.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.
0