மூலிகைகள் பற்றி அறிவோம்
Podhigai Herbs and Organic
0

மூலிகைகள் பற்றி அறிவோம்

Blog tagged as மூலிகைகள் பற்றி அறிவோம்

ஆண்மையை பெருக்கும் முருங்கை!!!!

”கார்த்தைகை மாசத்துக் கீரையில் நெய் ஒழுகும்” என் முருங்கை குறித்த சொலவடைகள் தென் மாவட்டங்களில் இருக்கின்றன. ஆண்டு முழுவதும் இலைகள் இருந்தாலும் ஐப்பசி மாதம் பெய்யும் மழையைத் தொடர்ந்து, கார்த்திகை மாதம் மழை பெய்யும் போது முருங்கையில் புதுத் துளிர்கள் வரும். அந்தத் துளிகளில் உடலுக்குத் தேவையான் உய...

 


ட்ரிபுலஸ் டெர்ரஸ்டிரிஸ், பொதுவாக அறியப்பட்ட நெருஞ்சில் உலகம் எங்கும் ஆண்டு முழுவதும் காணப்படும் ஒரு மூலிகை ஆகும். பிற தாவரங்கள் உயிர்வாழ முடியாத வறண்ட காலநிலங்களில் கூட இதனால் வளர இயலும். நெருஞ்சில் பழங்கள் டையூரிடிக் (சிறுநீரிறக்கிகள்), பாலுணர்வு தூண்டல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை வெள...

 

சர்க்கரையின்அளவைசரிசெய்யஉதவும்பன்னீர்பூ !!பன்னீர்பூபார்ப்பதற்குசுண்டைக்காய்போல்இருக்கும், இந்தபன்னீர்பூவானதுசொலனேசிஎன்றதாவரகுடும்பத்தைசேர்ந்தது. ஆயுர்வேதபயன்பாட்டில்இதன்  பங்குஅதிகம்உள்ளது.

நீரிழிவுநோயாளிகளுக்குவரப்பிரசாதமாககிடைத்துள்ளஇந்தபன்னீர்பூ  எளிதாகமூலிகைகடைகளில்கிடைக்ககூடியத...

முடக்கற்றான்முடக்குகளை அறுப்பதால் ”முடக்கறுத்தான்” என்று பெயராகி அது மருவி  ’முடக்கற்றான் ‘, ’ முடக்கத்தான் ’ என்று ஆகிவிட்டது. சங்க இலக்கியங்களில் பேசப்படு ஊழிஞைத் தினைக்குரிய ;ஊழிஞை’ முடக்கற்றன் ஆகும். இன்றலவும் கன்னியாக்குமரி மாவட்டத்தின் மேற்குப் பகுதிகளிலும், கேரளா மாநிலத்திலும் முடக்கற்ற...


சோப்பு, ஷாம்பு, அழகு கிரீம்கள் போன்ற பொருட்களில் பலவற்றில் ”ஆலோவேரா” சேர்க்கப்பட்டது என்று விளம்பரப்படுத்துவதைப் பார்த்திருப்போம். இந்த ஆலோவேராதான் சோற்றுக்கற்றாழை. தமிழ் மருத்துவத்தில் மிகவும் இன்றியமையாத மூலிகை. இது குமரிப் பெண்களின் அனைத்துப் பிரச்சனைகளையும் தீக்கும் மூலிகையாக இருப்பதால், இதற்க்...
Added to cart
- There was an error adding to cart. Please try again.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.
0