மாதவிடாய் சீராக்கும் ”குமரி பக்குவம்”
குமரி பக்குவம் தயாரிப்பு முறை
தேவையானவை:
சோற்றுக்கற்றாழைச்சோறு – 250 கிராம்
பனை வெல்லாம் - 500 கிராம்
பூண்டு (விழுதாக அரைத்தது) 50 கிராம்
வெந்தயப்பொடி – 25 கிராம்
செய்முறை:
சோற்றுக்கற்றழைத் ஒரு பக்க மேலை தோலை மட்டும் நீக்க வேண்டும். பி...