சர்க்கரை நோயை கட்டுக்குள் வைப்பது எப்படி
Podhigai Herbs and Organic
0

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைப்பது எப்படி

05.07.23 08:42 AM Comment(s) By Podhigai Herbs & Organic

 

50 வயதுள்ள 215 mg/dL நீரிழிவுநோய் (டயாபடீஸ்) கொண்டஒருவருக்கு, இயற்கைவழியில் 140 mg/dL-க்குகீழேகொண்டுவந்துகட்டுக்குள்வைப்பதுஎப்படி? அலோபதிமருந்துகளுடன், தீர்வைதுரிதப்படுத்த, பாதுகாப்பானஇயற்கைவழிமுறைகள்ஏதும்பரிந்துரைக்கஇயலுமா?

  சகோதரிமருத்துவர்@ திவ்யாஅருள்அவர்கள்விளக்கமாகபதில்கூறியுள்ளார்கள்.

எனக்குத்தெரிந்த, கேள்விப்பட்தைகுறிப்பிடுகிறேன்.எந்தஅளவில்பயனளிக்கும்என்பதற்குநடைமுறையிலேயேதெரியவரும்.

கருப்புகவுனிஅரிசி

சிறுதானியஉணவுகளில்கருப்புகவுனிஅரிசிநீரிழிவுநோயாளிகளுக்குசிறந்ததாககூறப்படுகிறது. ஒருவேளைஇவ்வரிசியைஉணவாகக்கொண்டால்நன்றாகஇரத்தசர்க்கரைஅளவுகுறைவதாக, உறவினர்கூறினார். மருத்துவநிபுணர்களும்டைப் 2 நீரிழிவுநோயைக்கட்டுப்படுத்தும்என்றும், இதிலுள்ளநார்ச்சத்துஇதற்குஉதவுவதாகக்கூறுகின்றனர்.

சிறுகுறிஞ்சான்பொடி.

சிறுகுறிஞ்சான்பொடியைநீரில்கலந்துகுடித்துவரநீரிழிவுகட்டுக்குள்இருக்கும். இதற்குசர்க்கரைக்கொல்லிமருந்துஎன்றேகுறிப்பிடுகிறார்உறவினர்.அவர்தினமும்இந்தபொடியைஒருசிட்டிகைஅளவு, அரைடம்ளர்தண்ணீரில்கலந்துகுடித்துவிட்டு, நடைப்பயிற்சிக்குசெல்வாராம்.

கொய்யாஇலை:

அதேபோல், கொய்யாஇலைகளைகொதிக்கவைத்துவடிகட்டிகுடித்தலும்நலம்பயக்கும்இருநேரமும்தவறாதநடைப்பயிற்சி.

பாகற்காய்சாறு:

தினசரிகாலையில்வெறும்வயிற்றில்பாகற்காய்சாறுஅருந்திவரலாம். பாகற்காயில்கீரையைவிடஅதிகஅளவுகால்சியமும்இரும்புச்சத்தும்போதுமானஅளவுபீட்டாகரோட்டின்இருப்பதால்இன்சுலின்சுரப்பைமேம்படுத்திஉடலில்சர்க்கரைஅளவைகட்டுப்படுத்துகிறது.

மஞ்சள்

மஞ்சளில்உள்ளகுர்குமின்என்றவேதிப்பொருள்இன்சுலின்சுரப்பைமேம்படுத்திடைப்-2 சர்க்கரைநோயைகட்டுப்படுத்தஉதவுகிறது.

பட்டை:

பட்டைஉடலில்இயற்கையாகவேசுரக்கும்இன்சுலின்உற்பத்தியைத்தூண்டும்எனவேடைப் 2 சர்க்கரைநோயாளிகள்பட்டையைஉட்கொண்டால்ரத்தசர்க்கரைஅளவுசமநிலைஆகும்.

பட்டைபொடி, மஞ்சள்பொடிசேர்த்துகொதிக்கவைத்துவடிகட்டிகுடித்தால், உடலில்இரத்தசர்க்கரைஅளவுமட்டுப்படும்.

நாவல்கொட்டை

நாவல்கொட்டைசூரணம்கணையத்தைபலப்படுத்தி, இன்சுலின்சுரப்பைசீராக்குகிறது.நாவல்கொட்டையைபொடியாக்கிதினமும்குடித்துவந்தால்நலமுண்டாகும்.

வெந்தயம்

தினமும்ஒருதேக்கரண்டியளவுவெந்தயத்தைஊறவைத்துஅந்தநீரைஅருந்தவேண்டும்.ஊறவைத்தவெந்தயத்தையும்சாப்பிட்டுவரலாம்.இதுஎன்தோழிகடைபிடிப்பது.

நார்ச்சத்துமிகுந்தகீரைகள், பச்சைகாய்கறிகள், பழங்களில்எலுமிச்சை, பப்பாளிபோன்றவற்றைஎடுத்துக்கொள்ளலாம்.

உணவைஅளவோடுஉட்கொள்வதால், சீக்கிரம்பசியெடுக்கும்.அப்போதுகாய்கறிகள்கலவையில், எலுமிச்சைசாறுகலந்துஉண்ணலாம்.

சுரைக்காய்உடன்நெல்லிக்காய்கலந்துசாறெடுத்துகுடிக்கலாம்.நோய்எதிர்ப்புச்சக்தியோடு, இரும்புச்சத்தும், வைட்டமின்சிசத்தும்கிடைக்கும்.

சமையலிலும், புளியைக்குறைத்து, எலுமிச்சையைப்பயன்படுத்தலாம்.

சவ்சவ்காயையும்மிக்சியில்அரைத்துவடிகட்டி, சாறெடுத்துக்குடித்தால், இரத்தசர்க்கரைஅளவுகுறைவதாக, நீரிழிவுபரிசோதனைஎடுக்கவந்த (லேப்டெக்னீஷியன்) பரிசோதனைக்கூடத்தில்பணிபுரியும்நபர்கூறியதாகபக்கத்துவீட்டினர்கூறினர்.முயன்றுபார்க்கலாம்.

ஆரோக்கியவாழ்விற்குத்தேவையானஅனைத்துவகைஉணவுகளையும்அளவோடுஉண்டு, இனிப்புவகைகளைதவிர்த்து, நடைப்பயிற்சிமேற்கொள்வது, நீரிழிவுநோயாளிகளுக்குஅவசியமானஒன்றாகும்

 


Share -
Added to cart
- There was an error adding to cart. Please try again.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.
0