Blog
Podhigai Herbs and Organic
0

Blog

 


ட்ரிபுலஸ் டெர்ரஸ்டிரிஸ், பொதுவாக அறியப்பட்ட நெருஞ்சில் உலகம் எங்கும் ஆண்டு முழுவதும் காணப்படும் ஒரு மூலிகை ஆகும். பிற தாவரங்கள் உயிர்வாழ முடியாத வறண்ட காலநிலங்களில் கூட இதனால் வளர இயலும். நெருஞ்சில் பழங்கள் டையூரிடிக் (சிறுநீரிறக்கிகள்), பாலுணர்வு தூண்டல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை வெள...

 

சர்க்கரையின்அளவைசரிசெய்யஉதவும்பன்னீர்பூ !!



பன்னீர்பூபார்ப்பதற்குசுண்டைக்காய்போல்இருக்கும், இந்தபன்னீர்பூவானதுசொலனேசிஎன்றதாவரகுடும்பத்தைசேர்ந்தது. ஆயுர்வேதபயன்பாட்டில்இதன்  பங்குஅதிகம்உள்ளது.

நீரிழிவுநோயாளிகளுக்குவரப்பிரசாதமாககிடைத்துள்ளஇந்தபன்னீர்பூ  எளிதாகமூலிகைகடைகளில்கிடைக்ககூடியத...

முடக்கற்றான்



முடக்குகளை அறுப்பதால் ”முடக்கறுத்தான்” என்று பெயராகி அது மருவி  ’முடக்கற்றான் ‘, ’ முடக்கத்தான் ’ என்று ஆகிவிட்டது. சங்க இலக்கியங்களில் பேசப்படு ஊழிஞைத் தினைக்குரிய ;ஊழிஞை’ முடக்கற்றன் ஆகும். இன்றலவும் கன்னியாக்குமரி மாவட்டத்தின் மேற்குப் பகுதிகளிலும், கேரளா மாநிலத்திலும் முடக்கற்ற...


சோப்பு, ஷாம்பு, அழகு கிரீம்கள் போன்ற பொருட்களில் பலவற்றில் ”ஆலோவேரா” சேர்க்கப்பட்டது என்று விளம்பரப்படுத்துவதைப் பார்த்திருப்போம். இந்த ஆலோவேராதான் சோற்றுக்கற்றாழை. தமிழ் மருத்துவத்தில் மிகவும் இன்றியமையாத மூலிகை. இது குமரிப் பெண்களின் அனைத்துப் பிரச்சனைகளையும் தீக்கும் மூலிகையாக இருப்பதால், இதற்க்...

 


சிறிதும் இரக்கமின்றி அனலை கக்கும் சூரியனின் அக்கினிபார்வையால் வியர்வை தாகம் உடல்சோர்வு என பல பிரச்சனைகள் உடலை வாட்டி வதைக்கிறது இது போன்ற சங்கடங்களில் இருந்து காத்துக் கொள்ள என்ன செய்யலாம்? (how to make summer drinks at home)

உடலை உருக்கும் வெயிலால் உடனடியாக இழந்த நீர்த்துவத்தை உடல் பெற்...
Added to cart
- There was an error adding to cart. Please try again.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.
0