சர்க்கரை நோயாளியின் நீண்ட நாள் புண்ணை முழுமையாக குணப்படுத்தும் அற்புதமான மருத்துவ குணங்களை கொண்ட மாசிக்காய் ஒரு அதிசயம்…!! Masikai Benefits in Tamil
Podhigai Herbs and Organic
0

சர்க்கரை நோயாளியின் நீண்ட நாள் புண்ணை முழுமையாக குணப்படுத்தும் அற்புதமான மருத்துவ குணங்களை கொண்ட மாசிக்காய் ஒரு அதிசயம்…!! Masikai Benefits in Tamil

12.01.24 06:45 AM Comment(s) By Podhigai Herbs & Organic

         


Masikkai Uses in Tamil:

Botanical Name      : Quercus Incana Roxb, Quercus infectoria     Botanical Name      : Quercus Incana Roxb, Quercus infectoria

Tamil Name            : மாசிக்காய் / Masikai Powder

English Name         : Bluejack, Oak Gall Powder, Oak Apple Powder

Malayalam Name    : മാജക്കാണീ / മഷിക്കായ് / Majakaanee, Mashikkay   

Hindi Name            : माजूफल / माजूफल / माजू / Maajoophal/ Majuphal/ Mazu

Telugu Name          : మంచికాయ / Machikaaya

Sanskrit Name         : Ambastha 

Kannada Name         : Machi Kaayi


மாசிக்காய். மகத்துவமானமருத்துவகுணங்களைகொண்டிருக்ககூடியது. பிறந்தகுழந்தைமுதல்வயதானவர்கள்வரைஅனைவருக்கும். 
மருத்துவகுணமிக்கமாசிக்காய்சித்தமருத்துவத்தில்பயன்படுத்தப்பட்டசிறந்தமூலிகைஇது. 

மாசிக்காய்என்பதுமரங்களிலிருந்துகாய்க்கப்படும்காய்அல்ல. இதுபூவிலிருந்தும்பெறுவதல்ல. இந்தமரத்தின்கிளைகளைபூச்சிகள்துளையிடும். அப்போதுமரத்திலிருந்துவடியும்பால்உறைந்துகெட்டிப்படும். இப்படிகெட்டிபட்டுஎடுக்கப்படுவதேமாசிக்காய்ஆகும். மிகவும்கடினமானமாசிக்காய்துவர்ப்புச்சுவைகொண்டிருக்ககூடியது. இதைகொண்டுமுன்னோர்கள்எதற்கெல்லாம்வைத்தியம்செய்தார்கள்என்பதைஅறிந்தால்நீங்களும்பயன்படுத்ததொடங்கிவிடுவீர்கள். கைக்குழந்தைமுதல்வயதானவர்கள்அனைவருக்குமானமாசிக்காய்நீரிழிவுபுண்களையும்ஆற்றும்வல்லமைகொண்டது.

           


அடிப்படையில்இவைபுண்களைஆற்றகூடியது. நீரிழிவுநோய்இருப்பவர்களுக்குபுண்உண்டானால்அவைஎளிதில்குணப்படுத்தமுடியாது. நீரிழிவுபாதிப்புஇருப்பவர்களுக்குகால்கள்      மரத்துபோவதும், கால்களின்உணர்வுகுறைவதும்உண்டு. கால்களில்உணர்வுகுறையும்போதுபாதத்தின்அடியில்புண்ஏற்பட்டுஅவைஆழமாகும்வரைபாதிப்பைஉணரமுடியாது. அப்படிபுண்ஏற்படும்போதுஅவைவிரைவில்சரியாகவில்லையெனில்விரலையோ, காலையோஎடுத்துவிடுவதுஉண்டு. ஆனால்சர்க்கரைவியாதிஇருப்பவர்களுக்குஉடலில்கட்டி, புண்என்றுஎதுஇருந்தாலும்நீங்கள்செய்யவேண்டியஎளிமையானவைத்தியம்மாசிக்காய்வைத்தியம்.

  நாட்டு மருந்து கடைகளில்      கிடைக்கும்      (பொதிகை ஹெர்பல்ஸ் இனையதளத்தில் எளிதாக ஆர்டர் செய்து வாங்கலாம்) மாசிக்காயைவாங்கிவந்துஉரைத்துபுண்அல்லதுகட்டிமீதுதொடர்ந்துபோடவேண்டும். தவறாமல்தினமும்இதைபோட்டுவந்தால்கட்டிகரையும். புண்ரணம்ஆறும். அடிபட்டுரத்தம்வந்தாலும்அதிகரத்தம்வெளியேறுவதுதடுக்கஇதைஉரைத்துபயன்படுத்தலாம்.

​பல் ஈறுகளில் ரத்தம்: 


பற்கள்மற்றும் பல் இடைவெளியில் மென்மையான உணவு படிந்து நாளடைவில் படிமானமாகி ஈறுகளில் காயம் உண்டாகி பற்களில் ரத்தகசிவு உண்டாகும். பல் கூச்சம்,ஈறுகளில் வலி போன்றவை இருக்கும் போது மாசிக்காயை அப்படியே வாயில் போட்டு உமிழ்நீரோடு கலந்து சாறை மட்டும் விழுங்கலாம். துவர்ப்பு சுவையோடு இருக்கும்.

அல்லதுமாசிக்காயைநீரில்கொதிக்கவைத்துசிட்டிகைமஞ்சள்தூள்சேர்த்துஅவைவெதுவெதுப்பானதும்வாய்கொப்புளிக்கவேண்டும். ஒவ்வொருமுறையும்மாசிக்காய்நீர்பல்லின்இடையிலும், ஈறுகளிலும்படும்படிநன்றாகசுழட்டிகொப்புளிக்கவேண்டும். தினமும்இருவேளைஇதைசெய்துவந்தால்ஈறுகளில்ரத்தக்கசிவுநின்றுவிடும். வாய்ப்புண்பிரச்சனையும்குணமாகும்.

​பிறந்த குழந்தைக்கு: பிறந்த குழந்தைக்கு: 

குழந்தைபிறக்கும்போதுஅதன்நாக்கில்மாவுபோன்றுவெள்ளைநிறத்தில்படிந்திருக்கும். அந்தமாவைவெள்ளைதுணிகொண்டுநீக்குவதுண்டுஎன்றாலும்அவைமுழுமையாகநீங்க, மாசிக்காயையும், ஜாதிக்காயையும்சந்தனக்கல்லில்உரசிஇலேசாககுழந்தையின்நாக்கில்தடவுவதுண்டு. குழந்தைக்குவயிற்றுப்போக்குஉண்டாகும்போதுமாசிக்காயைஉரைத்துதேனில்குழைத்துசிட்டிகைஅளவுகுழந்தையின்நாக்கில்தடவினால்வயிர்றுப்போக்குகட்டுப்படும். மாசிக்காய்பொடிநாட்டுமருந்துகடையில்கிடைக்கும்என்றாலும்கூடமாசிக்காயைஉரைத்துபயன்படுத்துவதுகுழந்தைக்குநல்லது.

ஆசனவாய் கடுப்பு:

ஆசனவாய்பகுதியில்பின்புறத்தில்வெட்டுநெட்டுகுத்தல்போன்றுசருமத்தில்கீறிகொண்டிருக்கிறதுபோன்றுவெடிப்புகள்கொண்டிருக்கும். அந்தஇடம்அதிகப்படியானசுருக்கத்தைகொண்டிருக்கும். இதனால்மலம்கழித்தபிறகுகொடுமையானவலியைஉணர்வார்கள். இந்தஆசனவாய்வெடிப்புடன்மலம்கழித்தாலும்சிலசொட்டுரத்தமும்சேர்ந்துவெளியேறும். இதைதவிர்க்கமாசிக்காயைநீர்விட்டுகுழைத்துஆசனவாய்பகுதியில்வெடிப்புஇருக்கும்பகுதியில்தடவிவந்தால்வெடிப்புபுண்ஆறும். கட்டுப்படாதமூலநோயைகூடபக்குவமானமாசிக்காய்தயாரிப்பில்கட்டுப்படுத்தினார்கள்வீட்டுபெரியவர்கள்.

      மாதவிடாய்இடுப்புவலி: 

மாசிக்காயைஇலேசாகவறுத்துபொடித்துவைத்துகொள்ளவும். பெண்களுக்குமாதவிடாய்நேரத்தில்அதிகரத்தப்போக்குஉண்டானால்காலையில்வெறும்வயிற்றில் 3 சிட்டிகைமாசிக்காய்தூளைபசும்பாலில்கலந்துகுடித்தால்ரத்தபோக்குகுறையும். மாதவிடாய்நேரத்தில்உண்டாகும்இடுப்புவலி, வயிறுவலிஉபாதைகுறையக்கூடும். வெள்ளைப்போக்குஅதிகமாகஇருப்பவர்களும்இதேபோன்றுமாசிக்காய்பொடியைபாலில்அல்லதுமோரில்கலந்துகுடித்துவரலாம். பெண்உறுப்பில்வெள்ளைகசிவுநீங்கும். பெண்உறுப்பில்வலிஇருந்தால்மாசிக்காய்கொதிக்கவைத்தநீரைவெதுவெதுப்பாக்கிகழுவிவரஇரண்டுமூன்றுநாட்களில்பெண்உறுப்புவலிகுறையும்.

Read More : மாதவிடாய் சீராக்கும் ”குமரி பக்குவம்”

படபடப்புநீங்க:

மாசிக்காய் பயன்கள்: ஒரு சிலருக்கு மனதில் கவலை மற்றும் பயம் இருந்தால் அதிக படபடப்பு ஏற்படும். படபடப்பு நீங்குவதற்கு மாசிக்காய் பொடியை பாலில் கலந்து நாக்கில் தடவி வரலாம்.

பருக்கள்நீங்க:

கோடை காலத்தில் அதிக உஷ்ணம் காரணமாக முகத்தில் பருக்கள் வர ஆரம்பித்து விடும். ஒரு சிலருக்கு எண்ணெய் சருமம் அல்லது ஜீன் காரணமாக சருமத்தில் பருக்கள் இருக்கும். முகத்தில் இருக்கும் பருக்கள் நீங்க இரவு நேரத்தில் முகத்தில் அரை டேபிள் ஸ்பூன் ஜாதிக்காய் பொடி, அரை டேபிள் ஸ்பூன் மாசிக்காய் பொடியை நீரில் கலந்து முகத்தில் தடவி கொள்ளவும். பின் அதை காலையில் கழுவி விடலாம். இப்படி செய்வதன் மூலம் முகத்தில் இருக்கும் பருக்கள் நீங்கி முகம் பொலிவு பெறும்.

Read More: காலை நேரக் கரிசாலை பானம்!

      சேற்றுபுண்:                   


கால்இடுக்கில்வரக்கூடியநாள்பட்டசேற்றுபுண்ணைகிருமிகளோடுஅழிக்கவும் , விரல்இடுக்குகள்மீண்டும்பழையநிலைமைக்குவரவும்மாசிக்காய்பயன்படுத்தலாம். இரவுதூங்கும்முன்புமாசிக்காயைநீரில்குழைத்துவிரல்இடுக்கில்புண்இருக்கும்இடத்தில்தடவிவந்தால்சேற்றுப்புண்வந்தசுவடுதெரியாமல்நீங்கிவிடும். ஐந்துரூபாய்மாசிக்காயில்சேற்றுபுண்ணைமுழுமையாககுணப்படுத்தலாம்.

Read More: பச்சை      கற்பூரம்      பயன்கள் Benefits of green camphor

கபசுர      குடிநீர்      குறித்து      மேலும்      தெரிந்துகொள்வோம்      வாருங்கள் :

More Herbal products click here:

      


      




Share -
Added to cart
- There was an error adding to cart. Please try again.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.
0